Tuesday, March 9, 2021

மோடி சீடர்கள் பெண்களை மதித்தால்தான் அதிசயம்

 


ஆமாம். சங்கிகள் அப்படித்தான்.

 மத்யமர் குழுவில் மகளிர் தினம் குறித்து ஒரு சங்கி போட்ட பதிவு கீழே உள்ளது.

 


இந்த வக்கிரத்திற்கு 68 பேர் விருப்பக்குறி இட 16 பேர் சிரித்து வைத்திருந்தார்கள். நான் உட்பட 45 பேர் கோபத்தை தெரிவித்திருந்தோம் என்பது சின்ன ஆறுதல்.

இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. மோடி, மோகன் பகவத், மொட்டைச் சாமியார், விஷ மூர்த்தி, எச்.ராசா ஆகியோரை தலைவராகக் கொண்ட ஒரு தொண்டர் (கேந்திர வித்யாலயா ஆசிரியராம். பாவம் அவரிடம் படிக்கும் மாணவிகள்) மட்டும் பெண்களை மதிப்பாரா என்ன?

 இவர்கள் எல்லாம் பெண்களை மதித்தால்தான் அதிசயம்.


1 comment:

  1. Sharma'nu paer vacha naadhaaringa ellaam eppa Tamil Nadu vandhichunga, eppa Tamil kathukichadhunga.

    ReplyDelete