Saturday, March 20, 2021

ஓவர் நக்கல் தோழர் சு.வெ

 


மோடி படமோ, பாஜக பெயரோ போட்டால் கிடைக்கிற ஓட்டுக்கள் கூட கிடைக்காது என்று எச்சரிக்கையாக இருப்பவர்களை இப்படி போட்டு அடிக்கிறீங்களே தோழர் சு.வெ?

ஏன் மோடி படத்தை போடலைன்னு இப்போ அமித் ஷா கேட்பாரு. வேற வழியில்லாம போடுவாங்க. டெபாசிட் போச்சுன்னா நீங்கதான் பொறுப்பு!

No comments:

Post a Comment