Wednesday, July 31, 2019

மரண பங்கம் மோடி . . .

புல்வாமாவில் எல்லைப் படை வீரர்கள் கொல்லப்பட்ட போது காட்டில் உல்லாசமாக பொழுது போக்கிய நவீன நீரோ மோடியை கலாய்த்து பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. 

அதிலே தோழர் பகத்சிங் எழுதிய பதிவு மரண பங்கம்.

சங்கிகள் கோபப்பட்டு ஆபாச வார்த்தைகளில் பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக ஒரு கேவலமான மனிதனை ஆதரிக்கிற தாங்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று சுய பரிசீலனை செய்து கொள்வது நல்லது. 




குறிப்பு: Discovery chanella பேசுகிற மாதிரியே வாசிக்கவும்.....

இப்போ நாங்க சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம். எங்க முன்னாடி அதோ ஒரு புலி பயங்கர கோவத்துல இருப்பதை பார்த்துட்டோம். இந்திய பிரதமர் கொஞ்சம் கூட பயப்படலை, அது எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. உங்களுக்கு பயமே இல்லையான்னு கேட்டதும், " அது எங்க தேசிய விலங்கு"ன்னு அவர் சொன்னதும் நான் பயந்து போய்ட்டேன். ஏன்னா... நான் அவரோட தேசத்தை சேர்ந்தவன் இல்லை. அப்போ நான் தான் இரையாக போறேன்னு உள்ளுணர்வு சொன்னதும் என்ன பண்றதுன்னே தெரியலை.


"பயப்படாத...அது கிட்ட வரும் போது ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு"ன்னு என் காதுல மோடி ஜி சொன்னதும் நான் ஷாக் ஆயிட்டேன்.

" அய்யோ ஜி...ராமனுக்கும் புலிக்கும் தொடர்பே இல்லையே ஜி...ஆக்சுவலா சாமியே சரணம் ஐயப்பா தான் சொல்லனும்"னு நான் சொன்னதும் அவர் முகம் சிவந்ததை நான் பார்த்துட்டேன். அப்ப தான் புரிஞ்சது அவருக்கு கேரளான்னாவே ஆகாதுன்னு.

"இங்கே ஏதும் குகை இருக்கா?"ன்னு மோடிஜி கேட்டார்.

" இருக்கு ஜி..ஆனா எலெக்ட்ரிசிட்டி இருக்காது"ன்னு சொன்னதும் அவர் "ஹே ராம்" னு வானத்தை பார்த்து கை விரிச்சிக்கிட்டேசொன்னார். "இது யாருங்க ஜி ?" ன்னு கேட்டேன். " அரே பாகல்" னு பதில் சொன்னார். பாகல்னா யாருன்னு எனக்கும் தெரியலை.


ஒரு சிங்க வால் குரங்கு எங்க முன்னாடி தாவி குதிச்சி ஓடுனதை பார்த்தோம். அது பின்னாடியே ஓடி போய் "ஹேய்....அனுமான்...ஹேய் அனுமான்" னு சொன்னார். அது இன்னும் வேகமாக ஓடுனதை நான் பார்த்தேன்.

"அது யாருங்க ஜி?"..னு கேட்டேன்.

"இத்தனை கேள்வி கேட்கறியே...நீ பிரஷ்ஷா?னு கேட்டார்..

நான் வெட்கப்பட்டுக்கிட்டே..."இல்லை ஜி மேரிட் "னு சொன்னேன். பட்னு தலையிலடிச்சிக்கிட்டதை நான் பார்த்துட்டேன். 

கூட்டமா வரிக்குதிரைகள் வருவதைப் பார்த்ததும் குதுகலமாகி விட்டார் மோடி அடுத்த முறை வரும் போது நிர்மலாவையும் கூட்டி வர வேண்டுமென்றார் எனக்கு புரியவில்லை. பின்னர் அவரே விளக்கினார் அவர்தான் வரி போடும் அமைச்சர் இந்த வரிக்குதிரைகளை பார்த்தால் அவருக்கு புதிய வரிகளுக்கான ஐடியா கிடைக்கும் என்று சிரித்தபடியே சொன்னார்.


இப்போ நாங்க சேர வேண்டிய இடத்தை சேர்ந்துட்டோம். இது ஒரு புல்வெளி. உருளைங்கிழங்கு மாதிரி ஒரு பாறாங்கல்லுல மல்லாக்க படுத்து மூச்சை இழுத்து புடிச்சார். " இடுப்பு வலியா..ஜி?"னு கேட்டேன். "ஆசனம்"னு சொன்னார். நாட்டுசனம்...ஊருசனம் பத்தி இவர் கவலைப்பட்ட மாதிரி எனக்கு தெரியலை.

இப்போ இருட்ட ஆரம்பிச்சிருச்சு. இரவு உணவுக்கு நாங்க தயாராகனும். இங்கே இவரோட பாதுகாப்பா இன்றைய இரவை இங்கே கழிக்க முடியாதுன்னு தோனுது. இவரை இங்கே விட்டுட்டு போகவும் எனக்கு பயமா இருக்கு... ஏன்னா ...

கொஞ்சம் நல்ல படியாக இருப்பது இந்தக் காடு ஒன்னு தான்.

எச்சரிக்கை - பகிர்வுகள் தொடரும்

10 comments:

  1. சரி நாங்க உங்களை திட்டல்ல, இப்பவே உங்களது எந்த ஒரு பதிவாவது யாருக்காவது ஏதாவது உபயோகமான செய்தியை கூறுகிறதா? முதலாவது உங்களது அனுபவங்கள் புத்தகங்களை பற்றி எழுதினீர்கள் ...இப்போ இதை ஒப்பாரி என்று கூட கூறமுடியாது...வடிவேலு அடிவாங்கிவிட்டு தினா வெட்டாக மழுப்புவது போல் தான் உங்களது பதிவுகள்... இன்னும் 30 - 40 வருடத்துக்கு பி ஜெ பி தான் ஆட்சியின்னா என்ன பண்ணுவீங்க? இப்படி மாரித்தவக்களை தொண்டை கிழிய கத்துவது ஒன்றே தான் உங்களால் முடியும்... மற்றது BJP வளர்ந்து கொண்டுதான் இருக்கிறதே ஒழிய தேய வில்லை...முஸ்லீம்கள், கம்ம்யூனிஸ்ட்டுகள் எல்லாருக்கும் ஆப்பிறுத்து கொண்டு தான் வருகிறார்கள்...படித்தவர்களும் BJP க்கு தான் ஆதரவு...அடுத்த தேர்தலில் நிச்சயமாக தமிழ்நாட்டிலும் பிஜேபி கணிசமாக வரும்...அப்போது நீங்க என்ன சொல்லுறீங்க என்று பார்ப்போம் :)
    Jai Sriram

    ReplyDelete
    Replies
    1. அய்யோ, ஜெய் ஸ்ரீராம் சொல்றாரு.
      இவரு கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும். இல்லைன்னா நம்ம உயிருக்கே ஆபத்து.

      மிஸ்டர் அனானி, என்னுடைய பதிவுகளில் எப்போதுமே அரசியலுக்குத்தான் முன்னுரிமை. எத்தனை வருடங்கள் உங்கள் ஆட்சி இருந்தாலும் நீங்கள் கேவலமானவர்கள் என்ற உண்மையை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்.

      பதில் சொல்ல துப்பில்லாமல் நீங்கள்தான் அடி வாங்கிய வடிவேலு போல தெனாவெட்டாக நடிக்கிறீர்கள்

      Delete
    2. மேலும் இந்த பதிவு, போணியாகாத ஒரு வலைப்பக்கக்காரரின் பொறாமையுடன் கூடிய புலம்பலாகவும் தெரிகிறது.

      உங்கள் திட்டுக்களுக்கெல்லாம் நான் பயப்படுகிற ஆள் கிடையாது. மோடி போன்ற கேவலமான ஜென்மங்களை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக சொந்த அடையாளத்தோடு சொல்ல முடியாத உங்கள் பயம் எனக்கு பிடித்திருக்கிறது

      Delete
    3. ஜெய்சீராம் சொல்லி கொலை செய்யும் பாவிகளுக்கு பதில் சொல்லி ஏன் நேரத்தை விரயம் செய்கிறீர்கள்

      Delete
    4. @Anonymous
      அல்லாஹு அக்பர் சொல்லி கொலை செய்பவர்களுக்கு நேரத்தை ஒதுக்கலாமா ?

      Sivakumar Marimuthu
      Retd.Engineer
      PWD. Tamilnadu

      Delete
    5. அல்லாஹூ அக்பர் என்று சொல்லச் சொல்லி இங்கே எத்தனை கொலை நடந்துள்ளது? தாக்குதல் நடந்துள்ளது. நீங்கள் சொல்வது உங்களுக்கே அபத்தமாக இல்லையா? நீங்க எல்லாம் படித்து பொறியாளராக வேறு . .. . .என்னத்தை சொல்ல?

      Delete
    6. Sivakumar MarimuthuAugust 2, 2019 at 8:38 AM

      100 கோடி இந்துக்கள் உள்ள நாட்டில் நடக்கும் விடயத்தை
      100 கோடி முஸ்லிம்கள் செய்யும் விடயத்துடன் தானே ஒப்பிட முடியும் ?
      அதுதானே நியாமான ஒப்பீடு ...
      வெளிநாட்டில் பொது இடத்தில் ஒருவர்
      ஜெய் ஸ்ரீ ராம் என்றும்
      அல்லாஹு அக்பர்

      என்றும் கத்தி பார்க்காட்டும் ...

      எதிர்வினைகளையும் பார்ப்போம்



      Delete
    7. ஓவராக முற்றி விட்டது.
      Take Care of Your physical and Mental Health

      Delete
  2. என் கேள்விகளுக்கு தங்களிடம் பதில் இல்ல
    அதனால் எஸ்கேப்பிசம்

    ReplyDelete
    Replies
    1. பதில் அளிக்கும் அளவிற்கு வொர்த் இல்லாத அபத்தம் என்பது இன்னும் உங்களுக்கு புரியாதது பரிதாபமே.
      Again I Repeat
      Plese take care of your health both physically and mentally

      Delete