சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, July 15, 2019
என்.எஸ் 98
சுதந்திரப் போராட்ட நாயகர், எளிமையின் அடையாளம், தியாகத்தின் உருவம், உழைக்கும் மக்களின் ஆதர்ஸம், நேர்மைக்கான முன்னுதாரணம், என்றும் மாறா சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர், எங்களின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு 98 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Red salute Com.N.S. Long live com.N.S.
ReplyDelete