Saturday, September 15, 2018

MA, BEd, Mphill ஆம் ?????

வாட்ஸப்பில் பார்த்தது.

MA, BEd, Mphill படித்தவர் எழுதியது.

ஊர், பெயர் ஆகியவற்றை மறைத்து விட்டேன்.

19 வரியில் 15 தவறுகள்.

நல்ல வேளை, இவர் அரசியலுக்கு வந்து விட்டார்.

ஆசிரியப் பணியில் இருந்திருந்தால்

மாணவர்களின் கதி ????????????


1 comment:

  1. அ.உமர் பாரூக்September 15, 2018 at 9:10 AM

    அரசியலும் ஆபத்தானதே தோழர். . . .யார் கண்டார்கள் . இவர் கல்வி அமைச்சராகிவிட்டால். .?

    ReplyDelete