Thursday, September 6, 2018

"ஓசி டீ" சாப்பிடப் போனீங்களா?

நேற்று புதுடெல்லியில் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்ட விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி பற்றி முதலாளித்துவ ஊடகங்கள், அவர்களின் ஊடக அதர்மப்படி எந்த செய்தியையும் வழக்கம் போல வெளியிடவில்லை. 

அவர்கள் மக்கள் இயக்கங்களைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். 

ஆனால் வெளியிடாமல் புறக்கணிப்பதற்கு இத்தனை நிருபர்கள் எதற்கய்யா அங்கே சென்றீர்கள்?



டீ சாப்பிட்டு வரவா?

ஊடகங்கள் பற்றி இன்று பார்த்த இரண்டு படங்கள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது !!!!!





1 comment:

  1. உண்மையை அப்படியே படமாக எடுத்து பதிவாக்கி விட்டீர்கள்

    ReplyDelete