Tuesday, September 25, 2018

நீட் அம்மையார் வசவு மொழிகள்

ராகுல் காந்திக்கும் ஹாலண்டேவுக்கும் கூட்டு உள்ளது.
மோடிக்கு எதிரான சர்வதேச சதி
பிரியங்கா கணவரை ஆட்டத்திற்கு சேர்க்காததால்தான் ஊழல் எனச் சொல்கிறார்கள்

என்று காவிக்கூட்டம் அவதூறுப் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.

நீட் நிர்மலா அம்மையார் ஹாலண்டேவை அடுத்து என்னவெல்லாம் சொல்லி திட்டுவார்?

அவருக்கு சிரமம் வைக்காமல் நானே எழுதி விட்டேன்






4 comments:

  1. sir your city news.
    https://www.savukkuonline.com/15506/

    ReplyDelete
  2. if possible do some home work on this scandal....

    ReplyDelete
  3. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவர் உச்ச நீதிமன்ற வாயிலில் உட்கார்ந்து அழுதார்கள் இந்த பாழாபோன பிஜேபி ஆட்சியில் நீதிபதிகள் கொல்லப்படுகிறார்கள் என்று. . இப்பொ முப்படை (தரைப்படை, கப்பல்படை மற்றும் விமானப்படை) தளபதிகள் அனைவரும் தில்லி இந்தியா கேட் வாயிலில் உட்கார்ந்து அழப்போகிறார்கள். எல்லையில் சீனாகாரன்கூட வெறும் கற்கள்லால சண்டை போடுவதற்கு விமானம் எதற்கு!, பீரங்கிதான் எதற்கு!! நமது ராணுவத்த பிஜேபிகாரனுக வீட்டுக்கு செக்யுரிட்டியா அனுப்பாதவரைக்கும் ஷேமம்தான். வாழ்க பாரத மணி 'திருடர்' நாடு.

    ReplyDelete
    Replies
    1. 1971 பாகிஸ்தான் போருக்கு பிறகு நமது இந்திய ராணுவம் எந்த போருக்கும் செல்லவில்லை. கார்கில் போர்கூட முழுமையான போர் அல்ல அது சாதாரண கைகலப்பு. எனவே நமது ராணுவத்த (ஆட்கள், தளவாடங்கள், விமானங்கள் மற்றும் கப்பல்கள்) அமேரிக்காவுக்கோ அல்லது இங்கிலாந்துக்கோ 'கூலி'ப்படையாக விற்பதன்மூலம் பெருமள்வு பணம் ஈட்டலாம். அந்த பணத்தை ரிலையன்ஸ், டாடா, பிர்லா மற்றும் அதானியிடம் கொடுத்து நமது ராணுவத்த தனியார்மயமாக்கலாம். இந்திய 'தனியார்' விமானப்படைய ரிலையன்ஸ்க்கும், இந்திய 'தனியார்' தரைப்படைய டாடாவுக்கும், இந்திய 'தனியார்' கப்பல்படைய பிர்லாவுக்கும் கொடுக்கலாம். அதானிக்கு அந்த அளவு அனுபவம்மில்லாததால இந்திய 'தனியார்' கடலோர காவல் படைய கொடுக்கலாம். இந்திய 'தனியார்' முப்படைக்கும் தலைவராக 'சங்கி-மங்கி'களின் தலைவரை நியமிக்கலாம். இந்த நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பலலட்சம் கோடி ரூபாய மிச்சப்படுத்தலாம். மேலும் விபரங்களுகு அனுகவேண்டுய முகவரி,

      முட்டாள் மூர்கன்,
      C/o, மைலாப்பூர் மாபியா,
      அகில பார'தீய' மூளையற்றொர் சங்கம்
      முடர்கூடம்- 999 999

      Delete