
மறைந்த நாகூர் ஹனீபா அவர்களின் கம்பீரக் குரலில் எத்தனையோ அருமையான பாடல்கள் இருக்கிறது.
ஆனால் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான, அற்புதமான பாடலாக இந்தப் பாடலைக் கருதுகிறேன்.
ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் இப்பாடல் ஒலித்திட வேண்டும். மனதிற்குள் சிம்மாசனம் போட்டு அமர வேண்டும். அப்போதுதான் காவிக்கூட்டத்தின் பிளவுவாத சதிச்செயல்கள் தமிழ் மண்ணில் எடுபடாது.

பின் குறிப்பு : இந்த பாடலில் நடித்துள்ள தாத்தா அபாரமாக நடனமாடுகிறார்.
No comments:
Post a Comment