Friday, September 5, 2014

சு.சாமி அவ்வளவு வொர்த்தா?

சுப்ரமணிய சுவாமி சமீபத்தில் அளந்த கற்பனைக் கதை ஒன்றைக் கண்டித்து கிட்டத்தட்ட மூவாயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்  என்று ஒரு செய்தி காலையில் படித்தேன்.

அபாயகரமான கிரிமினல்தான் சு.சாமி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் அந்த மனிதன் சொல்வதில்  நூற்றுக்கு  தொன்னூறு சதவிகிதம் நம்ப முடியாத அபாரமான கற்பனைதான்.

"என் கையில் அனுமார் மலையை தூக்கி வையுங்கள், தூக்குகிறேன்" என்று நட்புக்காக படத்தில் செந்தில் சொல்வது போல ஒரு டுபாக்கூர் காமெடியன். அந்த ஆளுக்காக மூவாயிரம் பேரா?

அவ்வளவு பேர் போராட்டம் நடத்தற அளவுக்கு வொர்த் இல்லீங்க,
 

16 comments:

  1. சுப்ரமணிய சுவாமி ஒரு காமெடியன். தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்ககூடாது. ட்டிஹமிழின துரோகி.

    மஹாராஜா

    ReplyDelete
  2. oru kamadiyana patthi pesa neenga-thaaan
    sariyaana aaal!!!!

    ReplyDelete
    Replies
    1. கோழையைப் பத்தி பேச அனானி, நீங்க சரியான ஆளு

      Delete
    2. yen..nga!!! yeee..n!!
      ippo ungalai pathi-thaney
      pesi-kittu irukken!!
      Aamaam innaikku office leavaa?
      02:45 PM -ku ungalukku reply thara time irukkey?
      hmmm...
      koduthu vachha Maharaajaa... illa! illa!!
      Mudalali!!!

      Delete
    3. பெயர் சொல்ல முடியாத கோழைக்கு பதில் சொல்லவும் தெரியலயா?
      சனிக்கிழமை அரை நாள்தான் அலுவலகம். என்னை முதலாளி என்று சொல்வதன் மூலம் நீங்கள் ஒரு வக்கிரம் பிடித்த மெண்டல் என்று நிரூபித்து விட்டீர்கள். ஏன் சார் என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? அல்லது நான் யார் என்று தெரிந்து பின்னூட்டம் எழுதும், அந்த ரொம்ப ரொம்ப நல்ல மனிதனா? அடுத்த முறை வந்தால் பெயர் சொல்லி வந்து மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவும்

      Delete
    4. ippo anani per perisamy-nu
      vachikitta ungalukku yenna kidaikum mudhalali!!

      ungali mudhalali(higher official)-nu ninaikiravanay
      yaarunnu sonnathuku ...
      thanks!! sarey!!
      Happy OONAM!!!

      Delete
    5. Saar-nu sonnathuku nandri saar!!
      mariyathayai kapathikittennu
      ninakuren!!

      Delete
    6. என்னை முதலாளி என்று சொல்வதன் மூலம் நீங்கள் ஒரு வக்கிரம் பிடித்த மெண்டல் என்று நிரூபித்து விட்டீர்கள்.

      sir!!
      yentha ஒரு சாமானிய ஊழியன் Freequent Air Travel seiraru, adhuvum government jobla saaarr...!!

      same question to you since you asked me:
      ஏன் சார் என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?
      pin yeppadi ஒரு வக்கிரம் பிடித்த மெண்டல் என்று sonnergal COMRADE???

      per Perisamy-nu vachikittaal ungalukku podhumaa??

      Delete
    7. any how thank you for your reply.
      but I never meant to say purposely!!
      i ask casually!!!
      even I dont-know you in person!!
      never expect such third grade words !!!
      --Perisamy

      Delete
    8. நீங்கள் பெரியசாமியா இல்லை சின்னசாமியா என்பது எனக்கு பொருட்டல்ல. இப்போதும் சொந்த ஐ.டி யை ஒளித்துக் கொண்டுதான் வருகின்றீர்கள். யார் என்று தெரியாத ஒருவரை காமெடியன் என்றும் முதலாளி என்றும் மதிய நேரத்தில் எப்படி பின்னூட்டம் போட முடிகிறது என்றும் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. i cant take it so casual Mr So Called Peria Swamy. எழுதிய விஷயத்திற்கு பின்னூட்டம் போடுங்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரைப் பற்றி, நான் சுட்டிக்காட்டிய பின்பும் மீண்டும் எழுதுவது வக்கிரம் இல்லாமல் வேறு என்ன சார். மூன்றாம் தர சிந்தனையோடு நீங்கள் எழுதுவீர்கள். அதை நான் சொன்னால் அது third grade word ஆ! frequent flier என்றால் நாங்கு வருடத்துக்கு ஒரு முறை எல்.டி.சி வசதியை பயன்படுத்துவன் அல்ல. வக்கிரம் மட்டுமல்ல பொறாமையும் இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன். நான் ஆற்றுவது எதிர்வினையே. உங்களது சிந்தனை எப்படியோ அதற்குத்தான் பதில். If you behave properly, I too will

      Delete
    9. so ungalukku subramaniya swami patri vegu thelivaaaga theriyum..
      appadithaney saar?

      Delete
    10. வாங்க சார், எவ்வளவு சொன்னாலும் சொந்த ஐ.டி லே வர மாட்டீங்க, உங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிட்டே இருக்கனுமா?

      Delete
    11. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. Not worthy, useless. You are absolutely right.

    ReplyDelete
  4. Not worthy, but better than communists.

    ReplyDelete
    Replies
    1. Sorry Mr sabareesan, You are not so worth to comment about communists

      Delete