Friday, September 12, 2014

நான் வீழ்வேன் என்று நினைத்தாயா?

என்னை காயப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நல்ல மனிதர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பாரதியின் வரிகள்தான்  எனது பதில். ஆகவே அவர்கள் வேறு பிழைப்பை பார்க்கச் செல்லலாம்.

 

7 comments:

  1. Please re-read Barathi's lines again.

    The same applies for everybody. Your so called enemies whom you criticize also thinks the same. LOL :)
    Talk about taking sides.

    வடிவேலுவின் வசனம்

    "இது எங்கள் சொத்து."
    "ஆமாங்க. நான் படிச்சா எனக்கு. நீங்க படிச்சா உங்களுக்கு."

    ReplyDelete
  2. சபரீசன், இது வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கானது அல்ல. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்

    ReplyDelete
  3. வீழ மாட்டீர்கள் நண்பரே

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. Hope you would have heard the song பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் பாடல் and the lines தீதும் நன்றும் பிறர் தர வாரா. So don’t get dejected.

    ReplyDelete