Monday, September 1, 2014

நல்லா மாத்தறங்கப்பா பெயரை

ஆசிரியர் தினம் இனி " குரு  உத்சவ்"

அடுத்து வரப் போவது குழந்தைகள் தினம். அதற்கு என்ன பெயரோ?

சுதந்திர தினம், குடியரசு தினம் என்று வரிசையாக எல்லாவற்றுக்கும் பெயரை மாற்றி இந்தியாவின் குடிமகன்கள்  அனைவருக்கும் கோடீஸ்வரன் இல்லையில்லை க்ரோர்பதி என்று பெயர் மாற்றி
"ஆப் கி சர்கார் க்ரோர்பதி சர்க்கார்" என்று சொல்லி விடப்
போகிறார்கள்.

நிஜமாலுமே இப்போ இது கோடீஸ்வரனுங்களோட அரசுதான்.

2 comments:

  1. Comrate, This is only starting....wait and see the game...
    pl do not take in personal, we will get more stress and related problem....

    Seshan/Dubai

    ReplyDelete
  2. இந்தியாவின் பெயரைக் கூட மாற்றிவிடுவார்களோ

    ReplyDelete