Wednesday, September 10, 2014

இப்படம் ஏன் மோடி ஆதரவாளர்களுக்கு எரிச்சலூட்டுகிறது?



 முகநூலில் ஒருவர் இந்த படத்தை பதிவு செய்திருந்தார். 

அதற்கு மோடி ஆதரவாளர்கள் பொறிந்து தள்ளியிருந்தார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Do you want pm to do the relief work.. Then who ll put the order. The leader should command.. The Thai pm u r showing is a most corrupt lady

 Modi enna pannalum ungaluku pudikkadha? oru 1000 kodi rescue panna kuduthare adha appreciate pannirukalame neenga?

 Friends, Its 90 days over after taking a charge as PM, we should have to give him a time to see his action, He is the leader for a country....................

 u should know one thing that thai president is arrested for corruption and now in jail..

 In India we have huge security issue... We need to understand for a huge country like ours, Our PM will not b able spend time for social service... He needs to assess n have to pay attention to next problem ...

 So was it a mistake he announced 1000cr relief after the survey?. You expect him to swim the flood to survey the disaster?. Cry babies are and always be cry babies. Both the posts are idioti
 He has to take care of whole country.moreover thai geographically a small country.apart frm that thai pm who is in pic is most corrupted lady.so fist think and post.i expect a lot more frm you since i am a great fan of your 

 தாய்லாந்து பிரதமர் உதவுவது முழங்கால் அளவு வெள்ளத்தில் ,ஆனால் இந்திய பிரதமர்கள் பார்ப்பது ??? இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறான செயல் 

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பது போல மன்மோகன்சிங்கை நக்கல் செய்து தாய்லாந்து பிரதமரை பாராட்டி பதிவு போட்டதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து இப்போது பாஜகவின் அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராம் மாதவ் என்பவர்தான் என்பதே தெரியாமல் பதில் சொல்லியுள்ளார்கள்.

அன்று மோடிக்கு என்ன நியாயமோ அதுதானே அன்றைக்கு மன்மோகன்சிங்கிற்கும்  பொருந்தும்? இத்தனைக்கும் மோடி போல ஒரே நாளில் 15000 பேரை இன்னோவா காரில் காப்பாற்றிய ராம்போ இல்லை அவர்.

ராம் மாதவ் பாஜக காரர் என்பதுகூட ஒரு வேளை இந்த மோடி ஆதரவாளர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே தொண்டர்களுக்கும்?

ஜனசங்கத்தை ஆரம்பித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரோ, அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோ தெரியாமல் அபத்தமாக உளறிய மோடியின் வழித்தோன்றல்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

5 comments:

  1. மாமியார் உடைத்தால் மன் சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டி.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இதெல்லாம் அரசியலில் சகசமண்ணா!

    ReplyDelete
  4. Because ................ no courage to accept the criticism.

    ReplyDelete