Wednesday, March 27, 2013

இது வசந்த காலம் - ஆமாம், நிஜமாதாங்க

சுட்டெரிக்கும் வெயில் காலம் இங்கே தொடங்கி விட்டது.

எனவே ஹாலந்து நாட்டின் வசந்த கால பூங்காக்களுக்கு
சென்று வண்ண மலர் காட்சிகளை கண்டு களியுங்கள்.

எனக்கு வந்த மின்னூஞ்சல் நீங்களும் கண்டு களிக்க
இங்கே உங்களுக்கும்













3 comments:

  1. கண்களுக்கு விருந்தளித்த அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. Excellent Photos

    ReplyDelete
  3. வெயிலுக்கு குளிர்ச்சியாக அழகிய வண்ண மலர் படங்கள்.

    ReplyDelete