Sunday, February 26, 2017

ஜெமோவை தூக்கி உள்ளே போட வேண்டும்
ஒரு கார்ப்பரேட் சாமியாரின் நிகழ்ச்சி - அதற்கு மோடி வருகை - கடுமையான எதிர்ப்பு - கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 

இத்தனை களேபரம் நடக்கையில் சங் பரிவார ஆஸ்தான இலக்கிய வியாதி வாய் திறந்து விஷத்தை வாந்தி எடுக்காமல் இருக்கிறதே என்று யோசித்தேன்.

ஒன்றுக்கு இரண்டு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவுகள் எழுதி நல்ல தூக்கத்தை வரவழைத்து விட்டார்.

ஆசான் பக்கம் பக்கமா எழுதினா அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான். சரக்கு இல்லை, நேர்மை இல்லை, அவரோட மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அறம் இல்லை. ஆகவே உங்களுக்கு உறக்கத்தை வர வைத்து, சுற்றி வளைத்து கதை விடுவார். ஜக்கி விஷயத்திலும் அப்படித்தான்.

வழக்கமாக அவர் கையாளும் அதே கேவலமான, மட்டமான, கீழமையான வாதத்தைத்தான் இப்போதும் ஆசான் பயன்படுத்தியுள்ளார்.

ஜக்கி மீது விமர்சனம் வைக்கிற அனைவரும் மாற்று மதத்தவர் என்று ஒற்றை வரியில் கடந்து போகிறார். 

கார்ப்பரேட் சாமியார்களின் அவசியத்தைப் பற்றி பத்தி பத்தியாக எழுதுகிறார். கார்ப்பரேட் சாமியார்களால்தான் இந்து மதத்தை பாதுகாக்க முடியுமாம். கார்ப்பரேட் சாமியார்களால் வளர்த்தெடுக்கப்பட்ட வாலிபர்களைக் கண்டு மாற்று மதத்தவர்கள் எல்லாம் பயப்படுகிறார்களாம். அதனால்தான் எதிர்க்கிறார்களாம். 

கிரிமினல் சாமியார்களால்தான் பாதுகாக்க முடியும் என்ற அளவிற்கு பலவீனமான அடிப்படையுள்ள மதம்தான் தன்னுடைய மதம் என்று ஆசான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஜக்கி மீதான் எல்லா கிரிமினல் குற்றச்சாட்டுக்களுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் விளக்கெண்ணெய்யாய் குழப்பி உள்ளார் ஆசான். 

ஜக்கி ஆதரவாளர்கள் எல்லாம் மோடி ஆதரவாளர்களாக மாறி விடுவார்கள் என்றுதான் எல்லோருக்கும் பதற்றமாம். மோடியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, ஜக்கியை ஆதரிப்பவர்களும் கூட ஒரே கேடகரிதான். முட்டாள்கள் எண்ணிக்கையில் புதிதாக எதுவும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று எங்களுக்கு தெரியும் ஆசானே.

மிஸ்டர் ஜெயமோகன், உங்களையோ, மோடியையோ, ஜக்கியையோ, அல்லது இதர கிரிமினல்களையோ எதிர்ப்பவர்களையோ மாற்று மதத்தவர்கள் என்று சொல்லி, மத வெறியை தூண்டி மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டும் கேடு கெட்ட வேலையை  மட்டுமே உங்களின் எழுத்து செய்கிறது.

இந்திய அரசியலமைப்பிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிரான நீங்கள்தான் உண்மையிலேயே  தேசத்துரோகி, மக்கள் எதிரி.  ராமசீதா கிளப்பிய வதந்திக்கும் உங்கள் கட்டுரைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

உங்களை சிறையில் தள்ளுவதே சரியாக இருக்கும்.

சிறைக்கு செல்ல விருப்பம் இல்லையென்றால்

உங்கள் மத வெறி நாற்றமெடுக்கும் பேனாவை மூடியாவது வையுங்கள்.

22 comments:

 1. He is a crime writer in real sense

  ReplyDelete
 2. உண்டியல் குலுக்கி முதலில் அவரின் கட்டுரையை முழுமையாக படி

  ReplyDelete
  Replies
  1. முட்டாளே,அந்த இரண்டு எழவையும் படிச்சுட்டுதான் எழுதியிருக்கேன். உன்னை மாதிரி ஜால்ராக்களுக்குத்தான் புரியாது

   Delete
  2. முட்டாளே,அந்த இரண்டு எழவையும் படிச்சுட்டுதான் எழுதியிருக்கேன். உன்னை மாதிரி ஜால்ராக்களுக்குத்தான் புரியாது

   Delete
  3. முட்டாளே,அந்த இரண்டு எழவையும் படிச்சுட்டுதான் எழுதியிருக்கேன். உன்னை மாதிரி ஜால்ராக்களுக்குத்தான் புரியாது

   Delete
  4. முட்டாளே,அந்த இரண்டு எழவையும் படிச்சுட்டுதான் எழுதியிருக்கேன். உன்னை மாதிரி ஜால்ராக்களுக்குத்தான் புரியாது

   Delete
  5. Raman,
   Neenga thadava
   sonna
   4 thadava
   sonna maaadhiri
   irukkey!

   Delete
  6. தொலைபேசியிலிருந்து அளித்த பதில். ஆயிரம் முறை சொன்னாலும் பல முட்டாள்களுக்கு மோடி பற்றியோ ஜெமோ பற்றியோ புரிவதில்லையே!

   Delete
 3. In tamilnadu, a vast majority of hindus do not want any real spirituality of exploring the purpose of life and beyond.
  Here spiruality is very simple asking for favour from god money/promotion/things/success/job/health. That is done thru some idol worship/ some kanikkai/some pilgrimage/homa/or simply an archana or abhisheka. So it is just a fun game .Jemo is a joker just supporting the above fun in the name of intellectual writer.

  ReplyDelete
 4. Yoga asanas were never in the history of 10000 years were taught outside of the group of kings and bramins.just 1 percent of population in india. In the world not even 0.01 percent. How on earth Jaggi can claim that it will solve every one of world problem. It is exact equivalent of saying prayer to jesus will solve all the problems. Realization of godliness is far from back breaking yoga asanas or praying in church or doing namaz in mosque. In tamilnadu some of the siddars achieved realization of god just by sitting in the forest without an iota of understanding of mantras/ yoga sutras/not even reading a page of palm leaf/not even going to any temple.

  ReplyDelete
 5. தொழில் சங்க வியாதிகளுக்கும், சீன கைக்கூலிகளுக்கும் , ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கும் , வஹாபிகளுக்குமே உரிய நமது கூடாரத்தில் ஒரு கார்பொரேட் சாமியாருக்கு என்ன வேலை ? அதை ஆதரிப்பதற்கு ஒரு ஆசான் வேறா ?

  ReplyDelete
 6. ஆசானோட அறிவுதானே உனக்கும் இருக்கும். முட்டாள், முட்டாள்கள் கூட்டம்

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. ஜெயலலிதாவின் காலை நக்கிகிட்டு இருந்தா தா பாண்டியன் உன் தலைவன் தானே
  நீ அப்படித்தான் பேசவே

  ReplyDelete
  Replies
  1. தாபா என் தலைவர் கிடையாது. அவரைக் கண்டித்து நிறையவே எழுதி இருக்கிறேன். உன்னைப் போல அனாமதேயமாக ஒளிந்து கொண்டல்ல

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. தைரியம் உள்ளவனாக இருந்தால் உன் பெயர் அடையாளதோடு எழுது. கோழையே

   Delete
 10. சரியான பதிவு Sir...பாராட்டுக்கள்...உங்கள் கோபம் மிகுந்த நியாயமானது.

  ஜெமோவின் சிறப்பம்சம் தான் நம்பும் விஷயத்தை அது சரியோ தவறோ அதை சரியென்று எழுதுவதில் அவருக்கு நிகர் இல்லை.

  ReplyDelete
 11. In your opinion, Jeyamohan is a fool. Thanks.

  ReplyDelete
  Replies
  1. மோடியை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள். இதுதான் என்னுடைய கருத்து. ஜெமோ - அதற்கும் மேல். அராஜகவாதி

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete