Saturday, March 21, 2015

ஆஸ்காருக்கு அனுப்பியிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்




கடந்த வார பயணத்தில் இப்பாடல் ஒலித்தது. மீண்டும் இரண்டு முறை ஒலிக்க வைத்தேன்.

அதே தகட்டில் ஆஸ்கார் பரிசு பெற்ற பாடல் என்னை அறியாமல் இணைந்திருந்தது. 

அப்போது எனக்கு தோன்றியது. ஒரு வேளை இப்பாடல் இடம் பெற்றிருந்த பன்னீர் புஷ்பங்கள் படத்தை ஆஸ்காருக்கு அனுப்பியிருந்தால் இசைஞானிக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்குமோ!

இசையின் அத்தனை அற்புதங்களும் இணைந்த ஆனந்த ராகம் கேட்கும் காலம்     எப்போதுமேதான்.

6 comments:

  1. It is the case of either that you do not know what Oscar is or you have not watched the film Panneer Pushpangal.
    No second opinion on the quality of Illayaraja's songs in the film, though.

    ReplyDelete
  2. இளையராஜாவின் இசைக்கு விருது வேண்டுமென்றால் படத்தை அனுப்ப வேண்டுமல்லவா, அதைத்தான் சொன்னேன் திரு சுந்தர்.

    ReplyDelete
  3. ஒருவேளை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலை அனுப்பியிருதால் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு அப்போதே ஆஸ்கர் கிடைத்திருக்குமோ?

    ReplyDelete
  4. ரசித்தேன் முதல் தடவையா கேட்ட பாடல்.

    ReplyDelete
  5. சார்

    எவனும் இளையராஜாவிற்கு ஆஸ்கார் கொடுக்க வேண்டாம் . மக்களின் மனசுக்குள் நங்கூரமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் அவரது இசை கடைசித் தமிழன் வாழும் வரைக்கும் நிலைத்திருக்கும் . அதை விட பெரிய பரிசு உலகத்தில் இல்லை. அவரது இசை தமிழ் பண்பாட்டின் அடையாளம். பண்பாடு அழிந்தாலும் தடம் அழியாது.

    முடிந்தால் என் பதிவு பக்கம் வாருங்கள் . அந்த இசை ராட்சஷன் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    http://puthukaatru.blogspot.in/2014/10/i.html

    ReplyDelete
    Replies
    1. அழகான ராட்ச்ஷன் சார் அவர்

      Delete