
ஒரு களைப்பான நாள் இன்று. வழக்கம் போல ஒரு பதிவை எழுதி விட்டு புதிதாக ஒரு நூலை படிக்கத் தொடங்கினேன். உடலின் சோர்வு முப்பது பக்கங்களுக்கு மேல் தொடர அனுமதிக்கவில்லை.
அப்படியே இணைய தளத்தில் உளவிய போது இந்த அற்புதமான இசைக் கோர்வை கிடைத்தது. இது ஒரு பழைய நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்போதுதான் நான் முதல் முறையாக கேட்கிறேன்.
நீங்களும் கேளுங்கள்.
நிச்சயம் ஒரு சுகானுபவமாகத்தான் இருக்கும்.
ராஜா ராஜாதான்.
இனிமையான இசையினைக் கேட்டு
ReplyDeleteகாட்சி வழி பார்த்து மகிழ்ந்தேன் நண்பரே
சுகானுபவம்தான்
நன்றி
சுவரஸ்சியம்.
ReplyDelete