
மாநிலங்களவையிலும் இன்சூரன்ஸ் மசோதா நிறைவேறி விட்டது.
காங்கிரஸ் கட்சியும் அதிமுகவும் அளித்த ஆதரவு காரணமாக பாஜக அரசு கொண்டு வந்த மசோதா நிறைவேறி விட்டது.
மக்களவையில் எதிர்த்த காங்கிரஸ் மாநிலங்களவையில் பல்டி அடித்து விட்டது.
போன கூட்டத்தொடரில் எதிர்த்த அதிமுக இப்போது பல்டி அடித்து விட்டது.
மன்மோகன்சிங்கிற்கு வந்த நோட்டீஸ்,
அருண் ஜெய்ட்லி - ஜெ சந்திப்பு
இவர்களின் அந்தர் பல்டிக்கு இவற்றைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
எல்லாம் மாயம்
ReplyDelete