
நேற்று இரவு தொலைக்காட்சி சேனல்களை மாற்றிக் கொண்டு வந்த போது பொதிகையில் இந்த பாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
ஆயிரம் முறைக்கு மேலும் கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் விய்ப்பை அளிக்கும் பாடல். இளையராஜாவின் மேதமையை உண்ர்த்திக் கொண்டே இருக்கும் பாடல்.
நீங்களும் கேட்டு ரசியுங்கள்
No comments:
Post a Comment