
"என்னை அறிந்தால்" திரைப்படம் பார்த்து வந்தோம்.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய "காக்க காக்க" "வேட்டையாடுை விளையாடு ", "வாரணம் ஆயிரம்" ஆகிய மூன்று படங்களை ஒரே படத்தில் பார்த்த உணர்வு எனக்கு மட்டும்தான் உள்ளதா? மற்றவர்களுக்குமா?
நாளை விரிவாக விமர்சிக்கிறேன்.
No comments:
Post a Comment