Wednesday, February 4, 2015

எனக்குக் கிடைத்த 4.75 கோடி ரூபாய், லேண்ட்ரோவர் கார் பரிசு





எனக்கு இன்று வந்துள்ள மின்னஞ்சலை கீழே இணைத்துள்ளேன். லேண்ட்ரோவர் நிறுவனம் நடத்திய ஐந்து நட்சத்திர சிறப்புக் குலுக்கலில் ஐந்து லட்சம் பிரிட்டிஷ் பவுண்டும் (ரூபாய் மதிப்பில் நாலே முக்கால் கோடி) ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் ஒரு 2014 மாடல் லேண்ட் ரோவர் ஸ்போர்ட்ஸ் காரும் விழுந்துள்ளதாக அந்த மின்னஞ்சல் சொல்கிறது. முன்பெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி வலை வீசியவர்கள் இப்போது மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கி விட்டனர். அடுத்து நேரிலேயே வந்து விடுவார்களோ!


LAND ROVER MOTORS WORLDWIDE®
LAND ROVER Programs & Events Department
LAND ROVER Motors
P.O. Box 987
Office: Abbey Road, Whitley,
Coventry CV3 4LF


Attn: Lucky Winner,


                   LAND ROVER MOTORS PROMOTION WORLDWIDE
                                                      
 We wish to congratulate you as one of our Five(5) Star Prize Winner in our 2015 Land Rover International Awareness Promotion(LRIAP) held in London. Your email account have won a cash prize of 500,000GBP with Ref No:.UK/14/20X2/68 and Batch No:.74/04/ZY369. To begin processing of your prize, fill below verification form and contact claims department

Please note you are to send your details to the email below
To file for your claim, you are to provide your information for Final verification to enable you receive your Cash Prize and your LAND ROVER SUV/Range Rover Sport 2014 MODEL, Provide your claims information as required below:
 Reply To Us Via email: landverfficer@hotmail.com
1. NAME IN FULL:
2. ADDRESS:
3. NATIONALITY:
4. AGE:
5. SEX:
6. OCCUPATION (POSITION HELD):
7. HOME PHONE & MOBILE NUMBER:
8. COUNTRY OF RESIDENT:
9. HAVE YOU WON BEFORE?:
10. WHERE WOULD YOU PREFER YOUR CAR TO BE SHIPPED HOME OR OFFICE ADDRESS?
 Reply To Us Via email: landverfficer@hotmail.com

Best Regards,
Mrs.Joyce Race
Contact Email : landverfficer@hotmail.com
The Claims Director/Event Manager
Telephone: 
+448712378038

பதிவு எழுதுவதற்குக் கிடைத்த விஷயம் என்ற அளவில் நான் நிறுத்திக் கொண்டு விட்டேன். நம்பி யாரும்  ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கவே இதை   பகிர்ந்து கொண்டுள்ளேன். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் எடுக்கும் அளவிற்கு பதினைந்து நாட்களில் இரண்டாவது வலையையும் சந்தித்து விட்டேன். என்னவென்று புரியாதவர்கள் இந்த  இணைப்பை கொஞ்சம் படித்து விடுங்கள்

7 comments:

  1. என்ன சார் இப்படி ஏமாளியாய்ப் போய்ட்டீங்களே? வாங்கி எனக்கு கொடுத்திருக்கப்படாதா?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வந்த மெயிலை அப்படியே உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். Enjoy Sir

      Delete
  2. இது போன்ற மின்னஞ்சல்கள் தற்பொழுது அதிகம் வரத் தொடங்கி விட்டன நண்பரே
    ஏமாற ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே

      Delete
  3. ஒரு பவுண்ட் = 94.15 INR, மொத்தம் நாலு கோடியே எழுபது லட்சத்து எழுபந்தைந்தாயிரம் வரும்! :)

    ReplyDelete
  4. Kindly check the value, it will be something around 4.75 CR.

    ReplyDelete
  5. தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

    ReplyDelete