புது வசந்தம் படத்தில் சித்தாரா, தன் பெயரை சுவரில் எழுதியதும் அதை "கெ ள ரி" என்று படிப்பார்.
அது சினிமாவுக்கான காமெடி, கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருஷத்துக்கு முந்தைய காமெடி.
அந்த காமெடியை நிஜமாக்கியுள்ளார் ஒரு தவெக தற்குறி
நீங்களும் அந்த காமெடியை பாருங்கள்.
ஒரிஜினல் பதிவை எழுதியவரை தவெக தற்குறி, தற்குறி கொத்தடிமை என்று சொன்னதுதான் மிகப் பெரிய கொடுமை.தவெக கட்சியில் கூட யாருக்கோ கொஞ்சம் அறிவும் கூச்சமும் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.


No comments:
Post a Comment