ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சாவர்க்கரின் கொள்ளுப் பேரர்
இந்து மக்கள் கட்சியின் X தளப் பதிவு:
நக்கீரன் கோபால் அவர்கள் கூறும் வன்மம் நிறைந்த பொய்களுக்கு எதிராக ஈஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் ஓம்கார்.
ஒரு வேகத்தில் தமிழில் பொதுவான ஸ்லாங்கான (??!) உன் நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன் என்று சொல்லி விட்டார். அது ஒரு குறியீடுதான். ஆனால் அதன் நேரடிப் பொருளை எடுத்துக் கொண்ட தமிழ் நாடு போலீஸ் அவரைக் கைது செய்து விட்டது.
இந்தக் குற்றத்திற்கு என்ன பிரிவில் தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை நீங்களே பார்த்துக் கொடுத்து விடுங்கள் மைலார்ட்
பின் குறிப்பு: ஓம்கார் என்பவர் அர்ஜுர் சம்பத்தின் மகர்!
No comments:
Post a Comment