மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது.
ஆனந்த
விகடன் அட்டைப்படத்தில் திமுக தலைவர்கள், திமுக தொண்டர்கள் என்று இவர்களாகவே தட்டச்சு
செய்து விட்டு. ஆனந்த விகடனே திமுக, ஒரு முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுக்காத
1957 லேயே செய்தது போன்றதொரு பதிவு அது.
முன்பு
தோழர் சீத்தாரம் யெச்சூரி குறித்த அவதூறுகளுக்கு அவர் முட்டு கொடுத்த போது “பதிவை விட
உங்கள் பதில் கேவலமாக உள்ளது” என்று சொன்னதற்கு ஒரு வாரம் இடை நீக்கம் செய்தது போல
இம்முறையும் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ பதுங்கி விட்டார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎவ்வளவு திட்டினாலும் மறுபடியும் மறுபடியும் வர உன் வாலைக்கூட நிமிர்த்த முடியாது பைத்தியக்கார நாயே. அதெப்படிடா நான் எந்த சமூக வலைத்தளத்திலயும் பகிரும் முன்பே வந்து கமெண்ட் செய்யற! இங்கியே குடியிருக்கறயா! போய் பிச்சையெடுக்கற பிழைப்பை பாரு, உன் கூட்டாளியை பார்த்தாவது கத்துக்கடா, அந்த நாய் எதிலயும் மாட்டாம தப்பிச்சிட்டான். நீதான் சிக்கி சின்னாபின்னமாயிட்ட
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete