Saturday, October 8, 2022

நீ சொல்லு ஆட்டுத்தாடி

 


ஆட்டுத்தாடி பிதற்றுவது அதிகமாகி விட்டது.




சரிய்யா ஆட்டுத்தாடி. ஜி.யு.போப் மாற்றி மொழி பெயர்த்துட்டாருன்னே வச்சுப்போம்.

நீ திருக்குறளில் அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னா, நீ சரியா மொழி பெயர்த்து சொல்லு பார்ப்போம்.

இல்லைன்னா .....

மேலே உள்ள படத்தைப் பார்த்துக்கோ . . .

No comments:

Post a Comment