Thursday, January 5, 2017

டெபிட் கார்டை நம்பி அசிங்கப்படாதீங்க




இது என் சொந்த அனுபவம். சோக அனுபவம்.

ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத்தவிர வேறு எதற்கும் நான் இதுவரை டெபிட் கார்டை பயன்படுத்தியது கிடையாது.

வெண்மணி பயணத்தின் போது பெட்ரோல் போட முதல் முறையாக பயன்படுத்தினேன்.

கடந்த திங்கள் அன்று சென்னை போக வேண்டியிருந்தது. திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு டெபிட் கார்டை பயன்படுத்தினால் DECLINED என்று வந்து விட்டது. ஆனால் பணம் பிடிக்கப்பட்டு விட்டதாக வங்கியிலிருந்து குறுஞ்செய்தி என்னவோ வந்து விட்டது. எங்கள் கணக்கிற்கு வரவில்லை என்று சொல்லி அந்த உணவகத்தில் ரொக்கம் வாங்கிக் கொண்டார்கள்.

இதோடாவது நான் நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். காருக்கு பெட்ரோல் போட மீண்டும் பயன்படுத்தினால் மீண்டும் அதே கதை. DECLINE ஆனால் பணம் பிடிக்கப்பட்டு பேலன்ஸ் குறைந்த குறுஞ்செய்தி. 
அங்கேயும் ரொக்கத்தை கொடுக்க வேண்டியிருந்தது. 

உங்க அக்கவுண்டிற்கு பணம் மீண்டும் கிரெடிட் ஆகி விடும் என இரண்டு இடங்களிலும் சொன்னார்கள். 

செவ்வாய் முழுதும் காத்திருந்து விட்டு புதன் கிழமை வங்கிக்குச் சென்று புகார் செய்தால் அங்கே இருந்த அதிகாரி எல்லாவற்றையும் கேட்ட பின்பு 

"வரும்" என்று இழுத்தார். "ஆனா வ்ராது" என்று சொல்லி விடுவாரா என்று அஞ்சினால் நான்கைந்து  நாட்கள் ஆகி விடும் என்றார். இதோ இந்த நிமிடம் வரை அத்தொகை என் கணக்கிற்கு வரவில்லை.

கையில் ரொக்கம் இருந்ததால்  பெரிய சிக்கல் இல்லாமல் தப்பித்தேன். ஆனால் டெபிட் கார்டை மட்டும் நம்பியிருந்தால் ?????

ஹோட்டலிலாவது மாவாட்டியோ, பாத்திரம் கழுவியோ சமாளிக்கலாம். பெட்ரோல்  பங்கில் ???????

ஆகவே நண்பர்களே, மோடி சொன்னாரு, டிஜிட்டல் இந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றெல்லாம் டெபிட் கார்டை நம்பி அசிங்கப்படுவதை தவிர்த்திடுவீர்.
 

19 comments:

  1. The reason you are not mentioning the bank name is it will be SBI or a pus bank. All commies are like this only

    ReplyDelete
    Replies
    1. Rest others are perfect? On the 02/07/2017 same thing happened to me while using ccavenue.com payment gateway for an online transaction, money debitted, but transaction declined. Fighting with ccavenue.com to get my money back. Not only mine, just read others comments also at http://www.complaintboard.in/complaints-reviews/ccavenue-l56528.html

      Jai #cashlessindia

      Delete
  2. நான் எனது அனுபவத்தை எழுதினேன். எந்த வங்கி என்பது முக்கியமல்ல. ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கான கட்டமைப்பு போதுமானதாக இல்லாத போது அதனை பிடித்துக் கொண்டு தொங்கும் மோடியின் மூடத்தனத்தை நம்பாதீர்கள் என்பதுதான் நான் வலியுறுத்தும் கருத்து. தனியார் வங்கிகள் எதிலும் இந்த பிரச்சினை கிடையாது என்று கம்யூனிஸ்ட் அல்லாத நீங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்ய தயாரா?

    ReplyDelete
  3. you are correct. even ordinary rashion shop person will not tell correct reply in our system , cash transaction through digital needs lot of fool proof system and easy customer care support.
    we are very well know about how this systems are working in our country.

    similar situation happend to me due to non working of ATM and cash lost at the palani temple , litterly begged money from un known people to reach chennai at 2002. still this problems are not improved.

    ReplyDelete
  4. I m using the debit cards for the last 10 years. till date i don't face any issue. You kind of outdated craps should be kicked out of government or semi government jobs. The job should be given to the fresh minds

    ReplyDelete
    Replies
    1. ஜெயமோகன் வகையறாவா நீங்கள்? அசிங்கமான சிந்தனை உடையவராக உள்ளீர்களே? உங்க அப்பா என்ன செய்தார்?

      Delete
    2. I had this problem many times.. We have to stay in anxiety for atleast 15 days..

      Delete
    3. My dad did what u have did for your son.☺️ Don't have any shame to say don't use debit card. Do u think all are dump like you ? Kai natu cases like u r the real curse for this country.

      Delete
    4. People like you with such a cheap mentality is the real curse. Though you pretend to be a knowledgeable person, you have not understood the real problem.i just pity on you. You will realise when you are kicked out

      Delete
    5. People like you with such a cheap mentality is the real curse. Though you pretend to be a knowledgeable person, you have not understood the real problem.i just pity on you. You will realise when you are kicked out

      Delete
    6. People like you with such a cheap mentality is the real curse. Though you pretend to be a knowledgeable person, you have not understood the real problem.i just pity on you. You will realise when you are kicked out

      Delete
  5. உண்மைதான் நண்பபரே, ணமில்லா பரிவர்த்தனையை நம்பினால் நம் கதி அதோகதிதான்

    ReplyDelete
  6. My father (Sr citizen) was waiting in SBI to deposit some cash. After getting the token, he was waiting for an hour, before his token was attended. The teller refused to accept the cash and forced him to deposit the cash using cash depositing machine. My father not even know how to use ATM machine. Even after requesting the same, that staff refused to get it and he said, 'you can go and complain at any place'.

    if I take him as a threshold for bank staff, shall I say all the staff members are fools, stupids, goons? Will it be correct? Your blog post is like that - too much generalized and short sighted.

    Want it or not dear union worker, India will still move in this path only. Not only modi, congress will also do the same.

    ReplyDelete
    Replies
    1. மோடியைப் போலவே பேசுகிறீர்கள். தனி நபர் ஒருவரை பொதுமைப் படுத்தக்கூடாது என்ற் உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. பலருக்கும் நடந்து கொண்டிருக்கும் அனுபவம் எனக்கும் நடந்தது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை? This problem is increasing every day

      Delete
  7. After the core banking system is implemented we all presume that anywhere banking is fully live. On the contrary I tried to withdraw a Bank Branch near my house but it was refused that they have very limited cash to fund their direct customers and I was asked to go to my base branch, which is 30 kms away from my place. You may ask why I choose that as my base branch. I took a home loan in that bank and when I approached the branch near my house they asked me to approach to their main branch and now that causes all the issue. Do they expect me to travel 30 kms. every time I need cash (ATM drawl is not sufficient for me). At least this I can hesitantly accept. In another bank they haven't accept cheque for clearing if it is not the base branch.

    ReplyDelete
  8. These idiots (Chaiwala & Co) could not able to anticipate the evolution of black bank and black accounts in-future as a result of cashless transactions. Atleast for currency system a chaiwala can impose restriction but for black accounts opened in private/mnc banks, not only the chaiwala but also the scientific advisor to the chaiwala could not able to control.

    ReplyDelete
  9. These lazy govt union employees should be fired. They are drinking our blood in form of Increment, DA, Pension. Like what Stalin did, they all should be sent to Siberia, or they should get paid by Cauliflower as what they did in Russia

    ReplyDelete
    Replies
    1. தம்பி, ஓவரா முத்திப்போச்சுன்னு நினைக்கிறேன். நல்ல டாக்டரா பாருப்பா

      Delete