Tuesday, January 3, 2017

101- 35.825, 116 – 18845 இது வேற கணக்கு

2015 ம் ஆண்டு தொடங்கிய பழக்கம் இது. எங்கள் மதுரைத்தோழரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது.

2016 ம் ஆண்டு நான் மேற்கொண்டது மொத்தம் 101 பயணங்கள். 123 நாட்கள், அதாவது வருடத்தில் மூன்றில் ஒரு பகுதி பயணங்களில் கழிந்தது. நீண்ட தூர பயணம் என்பது அவ்வளவாக கிடையாது. எர்ணாகுளத்திற்கு சென்றதுதான் அதிகமான தூரம். பெரும்பாலும் எங்கள் கோட்டத்திற்கு உள்ளேயும் சென்னைக்கும்தான் அதிகமாக சென்றுள்ளேன். பஸ், ட்ரெயின், வேன், கார் என்று பயணங்களின் வாகனங்கள் அமைந்திருந்தன.

இந்த பயணங்கள் எதுவுமே அலுப்பே தரவில்லை.

ஏனென்றால் வாசிப்போடு பயணங்கள் இணைந்திருந்தன. கடந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அனைத்து புத்தகங்களையும் (ஒன்றே ஒன்றைத் தவிர. அது பற்றி பிறகு எழுதுகிறேன்) படித்து முடித்து விட்டேன் என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனையாகவே உணர்கிறேன்.

116 நூல்களை வாசித்துள்ளேன். அவற்றின் பக்கங்கள் 18,845. படித்த புத்தகங்களின் பட்டியலையும் கீழே தந்துள்ளேன்.

2015 ம் ஆண்டை விட பயணம் செய்த தூரம் 9088 கிலோ மீட்டர் என்றால் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை 7015 அதிகம்.

கடந்த வருட வாசிப்பு அனுபவம் தந்த உற்சாகத்தோடு இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவிற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வருடத்திலும் பயணங்களுக்கும் குறைவு இருக்காது என்ற நம்பிக்கையோடு.

பின் குறிப்பு :

மேலே உள்ள படத்தில் இருப்பது வெண்மணி பயணத்தின் போது வாங்கிய நூல்கள்.
1
சாதி ஒழிப்பு
டாக்டர் அம்பேத்கர்
சமூகம்
96
60
2
Notes from the Gallows
Julius Fuchik
politics
92
50
3
வட்டியும் முதலும்
ராஜூ முருகன்
கட்டுரைகள்
504
250
4
இட்து திருப்பம் எளிதல்ல
விஜய் பிரசாத் - ச.சுப்பாராவ்
அரசியல்
352
260
5
யுகங்களின் தத்துவம்
அருணன்
தத்துவம்
272
170
6
கண்டி வீரன்
ஷோபா சக்தி
சிறுகதைகள்
192
160
7
ஒரு பிரயாணம், ஒரு கொலை
சுஜாதா
நாடகம் - புனைவு
112
40
8
இவனுக்கு மனு என்று பெயர்
இரா.எட்வின்
கட்டுரைகள்
104
70
9
நவகாளி யாத்திரை
சாவி
பயணக்கட்டுரை - அரசியல்
87
55
10
என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா
ச.மாடசாமி
கட்டுரைகள் கல்வி
80
50
11
உள்ளம் துறந்தவன்
சுஜாதா
நாவல் - புனைவு
144
75
12
ஆப்பிள் தேசம்
ஞானி
பயணக்கட்டுரை
224
200
13
கருத்து சுதந்திரம்
சு.பொ.அகத்தியலிங்கம்
அரசியல்
32
20
14
மூன்று நாள் சொர்க்கம்
சுஜாதா
நாவல் - புனைவு
120
65
15
சந்திரஹாசம்
சு.வெங்கடேசன்
கிராபிக்ஸ் நாவல்
280
1000
16
மேக்நாட் சாகா
தேவிகாபுரம் சிவா
வாழ்க்கை வரலாறு
288
230
17
எம்.ஜி.ஆர்
அருணன்
வாழ்க்கை வரலாறு
240
150
18
வந்தார்கள் வென்றார்கள்
மதன்
வரலாறு
184
95
19
வலையில் விழுந்த வார்த்தைகள்
ச.தமிழ்ச்செல்வன்
கட்டுரைகள்
352
200
20
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
ச.தமிழ்ச்செல்வன்
சிறுகதைகள்
239
140
21
சாபம்
சல்மா
சிறுகதைகள்
142
110
22
சொர்க்கத்தீவு
சுஜாதா
புனைவு
166
95
23
கள்ளோ? காவியமோ?
மு.வரதராசன்
நாவல் - புனைவு
240
90
24
ஈழப் போராட்ட்த்தில் எனது பதிவு
கணேசன் (ஐயர்)
ஈழப்பிரச்சினை
224
130
25
வேட்டைக்கத்தி*
ச.ஆறுமுகம்
சிறுகதைகள் (மொழியாக்கம்)
96
70
26
செள்ளு
செல்வராஜ்
சிறுகதைகள்
96
60
27
தமிழ் சினிமா - காண்பதும் காட்டப்படுவதும்
அ.ராமசாமி
கட்டுரைகள்
166
160
28
காவிரி பிரச்சனையின் வேர்கள்
வெ.ஜீவகுமார்
காவிரி பிரச்சினை பற்றி
48
30
29
மலாலா கரும்பலகை யுத்தம்
ஆயிஷா இரா.நடராஜன்
கல்வி பற்றிய கடிதம்
64
40
30
ஆவிப்பா*
கோவை ஆவி
காதல் கவிதைகள்
64
100
31
பொருளாதாரம் - ஒரு கையேடு
இ.எம்.ஜோசப்
பொருளாதாரக் கட்டுரைகள்
191
150
32
துரோகத்தின் நிழல்கள்
அ.வெண்ணிலா
கவிதைத் தொகுப்பு
104
60
33
உலக சினிமா வரலாறு முதல் பாகம்
அஜயன் பாலா
சினிமா வரலாறு
232
130
34
பெண் வன்முறையற்ற வாழ்வை நோக்கி
உ.வாசுகி
பெண்கள் பிரச்சினை
48
25
35
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு
எம்.சிவகுமார்
சினிமா வரலாறு
334
250
36
தேர்தல் பிரசுரங்கள் பத்து
சி.பி.ஐ(எம்)
பல பிரச்சினைகள்
192
50
37
செங்கொடியின் பாதையில் நீண்டபயணம்
கோ.வீரய்யன்
அரசியல் , வாழ்க்கை வரலாறு
304
150
38
வலம்
விநாயக முருகன்
புனைவு
335
310
39
மூன்றாம் பிறை
மம்முட்டி
வாழ்க்கை அனுபவம்
128
80
40
ஞாபகம் வருதே
சித்ராலயா கோபு
வாழ்க்கை அனுபவம்
192
150
41
ஒரு சாப்பாட்டு ராமனின்

நினைவலைகள்
ச.தமிழ்ச்செல்வன்
அனுபவக் கட்டுரைகள்
112
80
42
சிவகெங்கைச் சீமை
கண்ணதாசன்
திரைப்படம்
152
80
43
கிருஷ்ணா

நதிக்கரையிலிருந்து
காஸ்யபன்
நாவல்
98
45
44
அயோக்கியர்களும்

முட்டாள்களும்
ஞானி
கட்டுரைகள்
96
70
47
மஞ்சள் பூ மர்ம்ம்

காமிக்ஸ்
130
50
48
உறுபசி
எஸ்.ராமகிருஷ்ணன்
நாவல்
135
115
49
தொழிற்சங்கம் பற்றி

அம்பேத்கர்
வெ.கோவிந்தசாமி
கட்டுரைகள்
46
30
50
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
பாரதி மணி
வாழ்க்கை அனுபவம்
560
550
51
ஊமையன் கோட்டை
கண்ணதாசன்
நாவல்
168
80
52
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
கவின் மலர்
கட்டுரைகள்
167
150
53
சிறையில் ஒரு குடும்பம்
ஐ.மாயாண்டி பாரதி
வாழ்க்கை வரலாறு
16
10
54
லைபாக்லை ஆண்ட்டி
ச.சுப்பாராவ்
சிறுகதைகள்
128
90
55
பாம்புத் தீவு

காமிக்ஸ்
130
50
56
நட்சத்திரங்கள் ஒளிந்து

கொள்ளும் கருவறை
பவா. செல்லதுரை
சிறுகதைகள்
112
100
57
கடைசிப் பக்கம்
கண்ணதாசன்
கட்டுரைகள்
124
70
58
கோவை கலவரத்தில்

எனது சாட்சியம்
ஏ.வி.அப்துல் நாசர்
அரசியல்
128
100
59
செய்தியின் அரசியல்
ஆர்.விஜயசங்கர்
ஊடகம் பற்றி
16
10
60
அவனது நினைவுகள்
தகழி சிவசங்க்ரப்பிள்ளை
நாவல்
125
100
61
நிறங்களின் நிஜம்
செ.சண்முகசுந்தரம்
கட்டுரைகள்
232
210
62
பேசாத பேச்செல்லாம்
ப்ரியா தம்பி
கட்டுரைகள்
304
175
63
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன்
சிறுகதைகள்
144
100
64
செகாவ் வாழ்கிறார்
எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்க்கை வரலாறு
164
150
65
நலம், நலமறிய ஆவல்
எஸ்.வி.வேணுகோபால்
மருத்துவம்
32
20
66
வெள்ளாடுகளும் சில

கொடியாடுகளும்
சோலை சுந்தரப் பெருமாள்
சிறுகதைகள்
128
70
67
கூண்டுப் பறவையின்

தனித்த பாடல்
கவிதா முரளிதரன்
கட்டுரைகள்
104
80
68
போயிட்டு வாங்க சார்
ச.மாடசாமி
கல்வி
63
40
69
ஊழியின் தின்ங்கள்
மனுஷ்ய புத்திரன்
கவிதைகள்
104
90
70
வீழ்ச்சி
சுகுமாரன்
நாவல்
288
210
71
இலங்கையின் கொலைக்களம்
யமுனா ராஜேந்திரன்
ஈழப்பிரச்சினை
110
130
72
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
ச.தமிழ்ச்செல்வன்
தொழிற்சங்கம்
176

73
செம்மீன்
தகழி சிவசங்க்ரப்பிள்ளை
நாவல்
350
120
74
டல்ஹௌசியின்

ஆரஞ்சு இரவு
சம்யுக்தா மாயா
கவிதைகள்
78
75
75
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
மனுஷ்ய புத்திரன்
கவிதைகள்
128
100
76
போராட்டமே வாழ்க்கை
மயிலம்மா
போராட்ட அனுபவம்
92
80
77
அரசியல் பழகு
சமஸ்
கட்டுரைகள்
48
20
78
பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
பாரதி வாழ்க்கை பற்றி
112
70
79
சீமானின் திருமணம்
ஜவான் துர்கதேவ்
நாவல்
95
45
80
தமிழ் ஒளி
செ.து.சஞ்சீவி
வாழ்க்கை வரலாறு
128
50
81
கந்தர்வன் கவிதைகள்
கந்தர்வன்
கவிதைகள்
232
130
82
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
சத்யஜித் ரே
துப்பறியும் நாவல்
120
80
83
மகாராஜாவின் மோதிரம்
சத்யஜித் ரே
துப்பறியும் நாவல்
127
80
84
மஹாஸ்வேதாதேவி கதைகள்
மஹாஸ்வேதாதேவி
சிறுகதைகள்
367
280
85
முருகன் விநாயகன்
கௌதம சித்தார்த்தன்
அரசியல்
44
40
86
குஜராத் கோப்புக்கள்
ராணா அயூப்
குஜராத் கலவரம்
208
170
87
மரண வீடு
சத்யஜித் ரே
துப்பறியும் நாவல்
120
80
88
காப்கா எழுதாத கடிதம்
எஸ்.ராமகிருஷ்ணன்
கட்டுரைகள்
208
200
89
காலவேக மதயானை
குட்டி ரேவதி
கவிதைகள்
126
100
90
சோமநாதா படையெடுப்பு
சஃபி
வரலாறு
216
170
91
சிறைப்பட்ட கற்பனை
வரவர ராவ்
வாழ்க்கை அனுபவம்
192
150
92
முதலாளியம்
அருந்த்தி ராய்
அரசியல்
52
30

ஒரு பேய்க் கதை
93
நீலக்குறிப்பேடு
இ.கலாகேவிச்
ரஷ்யப் புரட்சி
144
90
94
மர நிற பட்டாம்பூச்சிகள்
கார்த்திகை பாண்டியன்
சிறுகதைகள்
144
140
95
இந்தியா ஒரு வல்லரசு

ஒரு வேடிக்கையான கனவு
அருந்த்தி ராய்
அரசியல்
64
50
96
களப்பிரர் ஆட்சியில்

தமிழ்கம்
மயிலை சீனி வெங்கடசாமி
வரலாறு
162
100
97
ஆரியக் கூத்து
அ.மார்க்ஸ்
வரலாறு திரிபு
115
70
98
எழுத்துக்களை எரித்தல்

கருத்துக்களை ஒடுக்குதல்
எஸ்.வி.ராஜதுரை
அரசியல்
394
300
99
நாமசூத்திர்ர்கள் இயக்கம்
சேகர் பந்தோபத்யாயா
வ்ரலாறு
64
50
100
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன்
கட்டுரைகள்
346
165
101
லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட
எட்வர்டோ காலியானோ
வரலாறு
400
350

ரத்த நாளங்கள்
ப்.கு.ராஜன் (தமிழில்)102
ஜெயகாந்தன்
தொகுப்பு

256
170
103
ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட
கி.இலக்குவன்
அரசியல், வரலாறு
288
260

வரலாறு
104
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில்
உதயசங்கர்
சிறுகதைகள்
128
70

ஓரிரவு
105
மகாகவி பாரதியார்
வ.ரா
பாரதி வாழ்க்கை பற்றி
152
95
106
சாப்பாட்டுப் புராணம்
சம்ஸ்
கட்டுரைகள் - உணவு
112

107
நகரம்
சுஜாதா
சிறுகதைகள்
136
100
108
ஒற்றை வைக்கோல்

புரட்சி
மசானபு ஃபுகோகா
விவசாயம்
158
130
109
ரிவோனியா சதி வழக்கில் ஆற்றிய
மண்டேலா
எழுச்சி உரை
தமிழில் வீ.பா.கணேசன்
உரை
48
35
110
மூன்றாம் உலகப் போர்***
வைரமுத்து
நாவல்
399
300
111
மனித குல வரலாறு
எஸ்.ஏ.பெருமாள்
உலகம் தோற்றம்
136
80
112
இந்திய மூலதன்ம் தோற்றமும்
வே.மீனாட்சிசுந்தரம்
பொருளாதாரக் கட்டுரைகள்
144
100

வளர்ச்சியும்
113
கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும்
இரா.முருகவேள்
சூழலியல் அரசியல்
32
20

புலிகள் காப்பகங்களும்
113
பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்
தமிழில் வீ.பா.கணேசன்
சதி வழக்கு விசாரணை
112
80
114
காஷ்மீர் பிரச்சினையும் அரசியல்
அ.மார்க்ஸ்
காஷ்மீர் பிரச்சினை
32
20

தீர்வுகளும்
115
சீமைக்கருவேலம்
ப.அருண்குமார்
சூழலியல்
40
30
116
பகுத்தறிவின் குடியரசு
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி
மதவாதம், மூட நம்பிக்கை
144
120
18845
13630


1 comment:

  1. அருமையான பதிவு. ஒவ்வொருவரும் இப்படித் தான் படித்த நூல்களைப் பற்றி பொது வெளியில் பகிர்ந்தால் கண்டிப்பாக வாசிக்கும் பழக்கம் பரவலாகிவிடும் - குரு. மணிகண்டன் - vaasippulagam.com

    ReplyDelete