Saturday, September 3, 2016

மோடிக்கு கிடைத்த பேறு

உலகில் எந்த பிரதமருக்கும் கிடைக்காத பெரும் பேறு மோடிக்கு கிடைத்துள்ளது. ஒரு பிரதமராகவும் அதே நேரம் ஒரு பெரு முதலாளியின் விளம்பர தூதராகவும் செயல்படும் பிரதமர் வேறு யாராவது உண்டா? இதற்கு நீங்கள் வாங்கியது எவ்வளவு கோடி ரூபாய் சார்? மாத அடிப்படையிலா அல்லது ஒன் டைம் பேமெண்டா? சரியாக கணக்கில் வைத்து வரியெல்லாம் கட்டுவீர்கள் அல்லவா? 

 

4 comments:

  1. ஒரு பிரதமரை விளம்பர தூதுவராகக் கொண்டது அம்பானிக்கு கிடைத்த பேறு

    ReplyDelete
  2. சரியாக தேர்தல் வரும்போது செலவுக்கு வட்டியுடன் வசூலித்து விடுவார்கள்.

    ReplyDelete
  3. One scumbag scratching another scumbag's back.

    ReplyDelete