Wednesday, September 28, 2016

"பதஞ்சலி" ன்னா பாத்து . . . .




மேலே உள்ள படத்தை மறுபடி பாருங்க மக்களே!

இன்னிக்கு தேதி செப்டம்பர் 29.

மூன்று நாட்கள் முன்னாடியே ஒரு தோழர் முக நூலில் பதிவு செய்திருந்தார்.

அக்டோபர் மாதம் வருவதற்கு முன்பாகவே அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்ததுன்னு ஒரு  பொருள் வெளி வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய மோசடி! மோடி கூட இருப்பதால் இப்படி மோசடியா? இல்லை மோசடிப் பேர்வழிகள் என்பதால் ரெண்டு பேரும் கூட்டா இருக்காங்களா?



எது எப்படியோ மக்களே, "பதஞ்சல" பொருட்களை வாங்கறதுக்கு முன்னாடி நல்லா பாத்து வாங்குங்க! ஆயுர்வேத பொருள் என்று சொல்லி விற்பதில் விலங்குகளின் கழிவும் எலும்பும் இருக்கு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் ஆதாரத்துடன் நிரூபித்ததையும் நினைவு படுத்திக் கொள்ளுங்க. 

எதுக்கு தேவையில்லாம குழம்பிக்கிட்டு?

வாங்கவே வேண்டாம்னு முடிவு எடுத்தீங்கன்னா, நீங்க புத்திசாலி.

நீங்க புத்திசாலிதானே?
 

8 comments:

  1. இப்படிகூட செய்கின்றார்களா? விழிபபுணர்வு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புரிகிறது சார். ஆனால் கிடைக்கிற வசவுகளைக் கொஞ்சம் பாருங்கள்

      Delete
  2. Unilever vasaleyum, Colgate pamolive vasaleyum sombu tookunga. Profit motham avan orrukku eduthuttu pottum. Ullurle oru companaya valara vitradinga. Chinna chinna tappakoda ippidi periya alavula expose panni avana ozhichi kattitu tirumba MNC vasalle sombu tookkunga.

    ReplyDelete
    Replies
    1. ராம்தேவோட மொசடியைச் சொன்னா பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சொம்பு தூக்கறதா அர்த்தமா? எது சின்ன தப்பு? இது பிராடு. ஆயுர்வேத மருந்துன்னு சொல்லி கழிவை கலக்கற திருடன சப்போர்ட் செய்யனுமா? பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சொம்பு தூக்கறதையே பிழைப்பா வச்சுருக்கிற மோடியை பாத்து இதை சொல்வீங்களா? குருக்கு முட்டான் என்ற பெயரை மாத்திக்குங்க

      Delete
  3. Replies
    1. என்ன அனானி பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா? அடுத்து கெட்ட வார்த்தையா?

      Delete
  4. அக்டோபர் மாதம் வருவதற்கு முன்பே அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்யபட்ட பொருள் என்று சொல்வது அநீதியான மோசடி.

    ReplyDelete
  5. ayya athu morphing photo pls verify

    ReplyDelete