இதை விட எளிமையாக மதச்சார்பின்மையை விளக்கி விட முடியாது. தோழர் சுனில் மைத்ரா பேசியதை அப்படியேயும் தமிழில் மொழிபெயர்த்தும் பதிவு செய்த அருமைத் தோழர் இ.எம்.ஜோசப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
What is secularism? – மதச்சார்பின்மை என்றால் என்ன?
What is secularism ? Is it against religion?
There was alround persecution of Christians by the Pagan religion around the first century AD. Christian youth were thrown to hungry lions It was reveled at by the Pagans of the Roman empire In the later years when Christians ascended to power, persecution of Pagans started. Pagans were burnt at the stakes by the Christians
It is in this backdrop, the intelligentsia of Rome got divided into two schools of thought , the one,”sacred school” and the other “secular school”.
It is important to note that those belonging to the secular school were however, very much believers .
They declared:
We are not opposed to religion per se. Rather, we believe in religion
What we are opposed to, is infiltration of religion into the art of state craft
What we are opposed to, is religious fundamentalism
What we are opposed to, is religious obscurantism
What we are opposed to, is religious bigotry
One can be a believer of or not a believer of any religion. It is purely a right of the individual. It is a private affair in which the state has no right to intervene.
(FROM THE SPEECH OF COM. SUNIL MAITRA - IN THE JAIPUR CONFERENCE OF AIIEA – 1988)//

(மதசார்பின்மை என்றால் என்ன? அது மதத்திற்கு எதிரானதா?
கி.பி முதல் நூற்றாண்டு வாக்கில், அன்று புதிதாக உருவாகி எழுந்து வந்த கிறிஸ்துவ மதத்தினரை அன்றைய ரோமாபுரியின் புறச்சமய (பேகன் மதம்) ஆட்சியாளர்கள் கொடுமைப் படுத்தினர். கிறிஸ்தவ இளைஞர்களை பசித்த சிங்கங்களுக்கு இரையாக்கி ரசித்தனர். அடுத்த கட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், புறச்சமயத்தினரை கொடுமைப்படுத்தினர். கழுவில் கட்டி வைத்து அவரகளை எரித்துக் கொன்றனர்
இந்தக் கட்டத்தில் ரோமாபுரியில் உள்ள அறிஞர்கள் இரு கூறுகளாகப் பிரிந்தனர். “மதம் சார்ந்த சிந்தனையாளர்கள்” என்றும், “மத சார்பற்ற சிந்தனையாளர்கள்” என்றும் அவர்கள் பிரிந்தனர். மதம் சாராத சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கூட மத நம்பிக்கையாளர்களே ஆவர்.
அவர்களின் முழக்கம் இதோ:
நாங்கள் மத எதிர்ப்பாளர்களர்கள் அல்லர் , மத நம்பிக்கை உள்ளவர்களே
அரசமைப்பில் மதம் ஊடுருவுவதை நாங்கள் எதிர்க்கிறோம்
மத அடிப்படைவாதத்தினை நாங்கள் எதிர்க்கிறோம்.
மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிறோம்.
மத வெறியினை எதிர்க்கிறோம்
ஒருவர் எந்த மதத்தினையும் நம்புவதோ, அல்லது எந்த மதத்தினையும் நம்பாதிருப்பதோ அவரவர் தனிப்பட்ட உரிமை. அத்தகைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
(தோழர் சுனில் மைத்ரா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜெய்ப்பூர் (1988) மாநாட்டில் பேசியதிலிருந்து )

கிறிஸ்தவர்களை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள்
ReplyDeleteஅனைத்து மதங்களும் சகிப்பு தன்மை இல்லாது ஏனைய மதங்களை கொன்று இருக்கின்றார்கள்
சுனில் மைத்ரா பேச்சு குழப்பம் நிறைந்தது.
ReplyDeleteஎல்லாரும் செய்வதினால் அது தவறு இல்லை என்று ஆகி விடுமா.
ReplyDeleteஅனைவரும் திருந்த வேண்டும். ஆட்சியில் மத கலப்பு அறவே கூடாது.