Saturday, June 27, 2015

தேவர் மகனில் ஒரு வசனம்

நேற்று ஏதோ ஒரு லோகல் சேனலில் தேவர் மகன் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.



அதிலே ஒரு வசனம் அனுபவத்தில் எழுதியது போல தோன்றியது. அதுதான் இன்றைய யதார்த்தமும் கூட.

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பத்தாவது நிமிடத்தில் வரும்  அந்த வசனத்தை பார்த்தால் நீங்களும் அதை ஏற்றுக் கொள்வீர்கள்.

 

4 comments:

  1. எதிர்மறையான கருத்துக்கள் மனதில் நிற்கும். நேர்மறையான கருத்துக.கள் நுற்பதில.லை.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உனக்கு என்ன பிரச்சினை இதிலே?

      Delete
  3. வசனத்தைக் கேட்டேன்
    ஏற்றுக்கொள்கின்றேன் நண்பரே

    ReplyDelete