Wednesday, June 3, 2015

சுகானுபவத்திற்கு நான் கேரண்டி

 

 

இன்று காலை ஒரு நண்பர் என்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு அற்புதமான இசைக் கோர்வையின் இணைப்பை அளித்திருந்தார். 

ராஜாவின் ஒரு இனிய பாடலை சாரங்கியிலும் கீ போர்டிலும் இருவர் வாசித்திருந்தார்கள். மேலே உள்ள இணைப்பைக் கேளுங்கள்.

ஒரு சுகானுபவமாக இருக்கும் என்பதற்கு நான் கேரண்டி.

திரையில் வந்த பாடலையும்  கேட்டு ரசியுங்கள்.

 

2 comments:

  1. உண்மையிலேயே சுகானுபவம்தான்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. bak-yendru irundhathu

    ISAI சுகானுபவத்திற்கு நான் கேரண்டி

    IPAADI TITLE YELUTHALAME THOZAR!

    Y.Anna.

    ReplyDelete