Thursday, June 4, 2015

மேகி -இவிய்ங்க சந்தோஷப்படறாங்களா? இல்லை

மேகி நூடுல்ஸ் தொடர்பாக இன்று வாட்ஸப்பில் வந்த இரண்டு படங்கள் கீழே.



இவிய்ங்க ஒரு மோசமான பொருளை காலம் கடந்தாவது தடை செய்யறாங்களேனு சந்தோஷப்படறாங்களா இல்லை இனிமே இதை சாப்பிட முடியாதேனு வருத்தப்படறாங்களேனு தெரியலையே.

நூடுல்ஸ் என்பதை விட இரண்டு நிமிடத்தில் தயாராகும் என்பதுதான் இத்தனை நாள் ஈர்ப்பிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயமும் கூட வாட்ஸப்பில் வந்தது.

"இடியாப்பத்தின் வாழ்வுதனை நூடுல்ஸ் கவ்வும்.
இறுதியில் இடியாப்பமே வெல்லும்"
 

4 comments:

  1. கடைசி வரி சூப்பர்

    அதை அமிதாப், மாதுரி, ப்ரீத்தி ஜிந்தா வால் உலகம் அதை உணரும் 😊

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ சாப்பிட்டு செத்துப் போ, எனக்கென்ன?

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete