Sunday, June 15, 2014

உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால்????

முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் விளம்பர உத்தியாக ஒரு
இணைய தளம் உருவாக்கியுள்ளார்கள். 

அதிலே மூன்று விதமான தலைப்பாகை, மீசை, தாடி,
கண்ணாடி ஆகியவை உள்ளது. உங்கள் புகைப்படத்தைக்
கொடுத்து நீங்களும் அவற்றையெல்லாம் ஒட்டி அழகு 
பார்க்கலாம்.

ஆசை யாரை விட்டது? நானும் கொஞ்சம் 
முயற்சி செய்து பார்த்தேன். சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

கொஞ்சம் சாம்பிள் பாருங்கள்






 

என்ன உங்களுக்கும் உங்களை வித்தியாசமான தோற்றத்தில்
பார்க்க ஆசை வந்து விட்டதா?

செல்லுங்கள்

 http://mymundasupattistyle.com/
 

1 comment:

  1. really very interesting...to see you like this.

    ReplyDelete