Tuesday, July 24, 2012

பல அபூர்வமான படங்கள், சில வரலாற்றின் பகுதியும் கூட

இந்தியா விடுதலை பெற்றது

 டைரி மில்க் சாக்லேட் அட்டையின் மாற்றங்கள்
 மோனாலிஸா மட்டுமல்ல, இதுவும் லியனார்டோ டாவின்ஸி ஒவியம்தான்
 அன்றைய திரை அரங்கம்
 எம்.ஜி.எம் - சிங்க முத்திரை படமாகிறது
 ஹௌரா பாலம் அன்று
 டாக்காவிற்கு இறுதி புகை வண்டி
 மகாகவி தாகூர்
 ராமகிருஷ்ண பரமஹம்சர் மரணம்
 சாரதா தேவி
 இந்திப் பாடகர்கள்
 இந்தி நட்சத்திரங்கள் - மகிழ்ச்சியாக, ஒன்றாக
 இந்தியாவின் முதல் புகை வண்டி
 வகுப்பெடுக்கும்  விஞ்ஞானி சி.வி.ராமன்
 இரண்டாவது உலக்ப் போரில் தாஜ் மகாலைப் பாதுகாக்க

8 comments:

  1. அரிய புகைப்படங்கள்.ஒரு சின்ன திருத்தம்,பாடம் நடத்தும் ஜனாதிபதி என்று அறிவியல் மேதை C .V .இராமன் படத்தை போட்டு குறிப்பிட்டு உள்ளீர்கள்.நீங்கள் அவரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்று தவறாக எண்ணிவிட்டதால் இந்த குழப்பம்.

    ReplyDelete
  2. நன்றி திரு விஜயன்,
    சரி செய்து விட்டேன்

    ReplyDelete
  3. அரிய அருமையான புகைப்படங்களின் தொகுப்பு

    ReplyDelete
  4. arumai arumai Paarpatharku mahizhchi.

    ReplyDelete
  5. Good work to the society

    ReplyDelete
  6. Alphonse GnanaseelanAugust 23, 2012 at 2:01 PM

    Really nice to see such rare pictures. Thank you.

    ReplyDelete
  7. !அருமை! பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete