Friday, July 20, 2012

எவராலும் எலிஸபெத் ராணியை மிஞ்ச முடியுமா?

ட்யூரசல் பாட்டரி தன்னை இங்கிலாந்தின்  எலிஸபெத் ராணியோடு
ஒப்பிட்டு விளம்பரம் செய்துள்ளது. 

1945 ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி ட்ரூமன் தொடங்கி
இன்றைய ஒபாமா வரை  உள்ள அனைத்து ஜனாதிபதிகளோடும்
அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தானும்
அது போல நீண்ட ஆயுள் கொண்டதாக சொல்லியுள்ளது.

எனக்கென்னமோ, அவரை பாட்டரியால் மிஞ்ச முடியாது என்றே
தோன்றுகின்றது.

எவ்வித பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுக போக வாழ்வை
அனுபவிக்கிறவர் நூறாண்டுகளுக்கு மேலாகக் கூட வாழ்வார்.

பாவம் சார்லஸ்! அரசராகும் வாய்ப்பு கிடைக்குமோ!  கிடைக்காதோ!













No comments:

Post a Comment