பத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை
அக்கட்சிக்காரர்களே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த முடிவு நல்லதா, கெட்டதா?
மக்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறார்கள், நம்பிக்கை
வைத்துள்ளார்கள் , அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
என்று ஜெ நினைத்தால் அது அனைவருக்கும் நல்லது.
தான் என்ன செய்தாலும் மக்கள் தனக்கே ஆதரவளிப்பார்கள்
என்று ஆணவத்துடன் நடந்து கொண்டால் அதற்கும்
மக்கள் பின்பு பதிலடி கொடுப்பார்கள்.
அடக்கமா ? ஆணவமா?
ஜெ என்ன செய்யப்போகின்றார்.
ஆப்பு ரெடியாகிறது, அனைவரும் தயாராகுங்கள்... இனி சாதாரண மக்கள் வாழ்வு கடினம் தான்
ReplyDelete