இன்று விஜய் செய்துள்ள ஒரு பணி நியமனம் ஒரு கேலிக்கூத்து. கேவலமானது. தேவையில்லாத ஆணி.
ஏ1 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் "எனக்கு ஏன் இப்படி ஒரு அரசுப் பணி தரவில்லை?" என்று உண்ணிகிருஷ்ண பணிக்கர் கேட்டிருப்பார் இல்லையா! எனக்கு இது தோன்றாமல் போய் விட்டதே என்று ஜெயலலிதா கூட யோசித்திருப்பார் அல்லவா!
நல்லா நடக்குது மதச்சார்பற்ற அரசு!
மூன்றாவது நாளிலேயே இப்படி என்றால் போகப் போக ????
அச்சமாய் இருக்கிறது.


No comments:
Post a Comment