Saturday, November 26, 2016

மகத்தான புரட்சித்தலைவருக்கு . . . .செவ்வணக்கம் தோழர் பிடல் காஸ்ட்ரோகியூபப் புரட்சியின் தலைவரான தோழர் பிடல் காஸ்ட்ரோவின் மரணம் அதிர்ச்சியும் துயரமளிக்கிறது.

சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி சோஷலிச ஆட்சியை மலர வைத்தவர்.

பசிப்பிணியை முற்றிலும் போக்கியவர். 

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்தவர்.

மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் விரிவுபடுத்தியவர்.

குழந்தைகள் இறப்பு விகிதத்தை உலகிலேயே மிகவும் குறைவாக மாற்றிக் காட்டியவர்.

பொருளாதாரத் தடைகள் என்று புரட்சியை முடக்க நினைத்தாலும் அதை முறியடித்தவர்.

அவரை கொலை செய்ய நடந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் இன்று அவரை இயற்கையால் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து சோஷலிச சக்திகளுக்கும் ஆதர்ஸம்.

சோர்வுறும் தருணங்களில் நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரையைக் கொண்ட “வரலாறு என்னை விடுவிக்கும்” நூலை படித்தால் போதும். எழுச்சியும் வேகமும் உடனடியாய் கிடைக்கும்.

மகத்தான புரட்சித்தலைவருக்கு செவ்வணக்கம்

10 comments:

 1. மகத்தான புரட்சித்தலைவருக்கு செவ்வணக்கம்

  ReplyDelete
 2. அவ்வளவு பெரிய புரட்சி தலைவரா இருந்ததால் தான் பாதி க்யுபன் மக்கள் நாட்டை விட்டு வெளியே ஒடினார்கள்.

  ReplyDelete
 3. மோடி போன்ற கேடு கெட்ட கொலைகாரப்பாவியின் ஜால்ராக்களுக்கு கேஸ்ட்ரோ பெயரை உச்சரிக்கும் அருகதை கிடையாது. காவிகளில் கயமைத்தனம் அஞ்சலியிலும் தெரிகிறது. Good. Get Exposed, You Arrogant Fellow

  ReplyDelete
 4. truth always hurts. was he a saint? he was terrorizing his own people. Please remember man does not live by house food and clothing alone. He wants challenges and communism can never throw challenges. It just gives piece of bread. It does not give joy of earning and enjoying.

  ReplyDelete
  Replies
  1. You are a shameless element. You do not know the problem of poor. You are still supporting Modi who snatched both freedom and bread. Modi supporters don't have any right to speak on anyone. Is there any bigger lier than Modi and supporting him shows your character. You don't talk about Truth.

   Delete
  2. You are a shameless element. You do not know the problem of poor. You are still supporting Modi who snatched both freedom and bread. Modi supporters don't have any right to speak on anyone. Is there any bigger lier than Modi and supporting him shows your character. You don't talk about Truth.

   Delete
 5. If it had been cuba you would have gone to prison for such comments.commies cannot speak of freedom of expression.They don't like dissent. Don't get worked up.Not good for your health

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அயோக்கியரா அல்லது அடி முட்டாளா என்ற என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. இரண்டும் இணைந்த ஒரு ஜடம்

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மகாத்மா காந்தியை கொலை செய்த கூட்டம் அல்லவா நீங்கள்! ஏகாதிபத்தியத்தின் காலை நக்கி பிழைக்கும் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? வரலாற்று நாயகனுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரத்தை தொடரும் முன்பாக ஹவானாவில் தோழருக்கு அஞ்சலி செலுத்த திரண்டுள்ள மானுட சங்கமத்தைப் பாருங்கள். இதற்கும் ஏதாவது நொட்டை சொல்லிக் கொண்டு வராதீர்கள். அசிங்கமாக இருக்கிறது. என்ன செய்வது? மனசெல்லாம் சாக்கடையாக உள்ள உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

   Delete