கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக
ஜக்மோகன் டால்மியா வந்துள்ளார்.
என்.சீனிவாசன், இந்திய அளவிலான ஃப்ராட்
என்றால் ஜக்மோகன் டால்மியா உலக அளவிலான
ஃப்ராட்.
ஊழலுக்காக ஏற்கனவே பதவியிலிருந்து
அகற்றப்பட்ட புண்ணியாத்மாதான் டால்மியா.
கிரிக்கெட் வாரியத்தில் நேர்மையானவர்கள்
என்று யாருமே கிடையாது போலும்.
இதிலே என்னத்த சூதாட்டத்த
என்னத்த விசாரிச்சு!
மொத்தத்தில் எல்லோரும் கூட்டுக்களவாணிகள்
ஜக்மோகன் டால்மியா வந்துள்ளார்.
என்.சீனிவாசன், இந்திய அளவிலான ஃப்ராட்
என்றால் ஜக்மோகன் டால்மியா உலக அளவிலான
ஃப்ராட்.
ஊழலுக்காக ஏற்கனவே பதவியிலிருந்து
அகற்றப்பட்ட புண்ணியாத்மாதான் டால்மியா.
கிரிக்கெட் வாரியத்தில் நேர்மையானவர்கள்
என்று யாருமே கிடையாது போலும்.
இதிலே என்னத்த சூதாட்டத்த
என்னத்த விசாரிச்சு!
மொத்தத்தில் எல்லோரும் கூட்டுக்களவாணிகள்
ஒரு ஃபிராடுக்கு பதிலாக இன்னொரு ஃபிராடு////////////
ReplyDeleteவலதுக்கு பதிலாக இடதுங்கிற மாதிரி.
ஐயா அனானி, வடதுக்கு பதிலா இடது வந்தாதான் நாடு உருப்பட்டு விடுமே, இது ஒரு நாசமான போன ஒரு வடதுசாரிக்கு பதிலா நாசமா போன இன்னொரு வடதுசாரி. காங்கிரஸ், பாஜக என்று ஒரே குட்டையில் ஊறின இரு ஊழல் மட்டைகள்
ReplyDelete