Sunday, February 5, 2012

எரி மலையா இல்லை தங்க மலையா?








மேலே  உள்ள படங்களைப் பார்த்தீர்களா?
மலை மேல் தீ பற்றி எறிவது போலவும்
தங்கம் போல மின்னுவதும் தோற்றம்
அளிக்கிறதல்லவா?

உத்தராஞ்சல் மாநிலத்தில்    ஆலி என்ற
இடத்தில்  பனிப் பொழிவுக்குப் பின்பு
சூரியனின் கதிர்கள் பட்டு இவ்வாறு 
தகதக்கிறது  இமய மலை.

என்ன ஒரு அற்புதம்!
இயற்கையின்   அற்புதம்!! 
 

No comments:

Post a Comment