Sunday, March 5, 2023

சங்கிகள் எனும் அழிவு சக்தி

 


\

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்றுமே எதிரானவர்கள் சங்கிகள்.

கொரோனா சமயத்தில் அவர்களை நடக்க வைத்து சாகடித்தவர்கள். ட்ரெயின் கட்டணத்தைக் கூட கந்து வட்டிக்காரர்கள் போல வசூலித்தவர்கள்.

அது மட்டுமா!

எப்போது பார்த்தாலும் தமிழர்கள் டாஸ்மாக்கிலேயே வாழும் சோம்பேறிகள், அவர்கள் வேலை செய்ய வராததால்தான் வட இந்தியர்கள் வருகின்றதாக பிரச்சாரம் செய்து இரு புறத்திலும் கசப்புணர்வை தூண்டியவர்கள்.

இதோ வதந்தியைப் பரப்பிய கயவர்களும் அவர்கள்தான்.

புலம் பெயர் தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை வளர்த்த பின் இப்போது நக்கலடிக்கும் அயோக்கியர்களும் சங்கிகள்தான். 

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் இரண்டு பதிவுகள்  சாம்பிளுக்காக.




ஆக எல்லா இடங்களிலும் அழிவு சக்திகளுமாக உள்ள சங்கிகளின் வீழ்ச்சி மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். 

Saturday, March 4, 2023

ஆட்டுக்காரா, சவடால் கூட காப்பியா?

 


பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஆட்டுக்காரன் தோழர் தொல்.திருமாவுக்கு விடுத்துள்ள சவடாலை பார்த்தேன்.

 


ஆட்டுக்காரனின் சவடால் எதற்கு என்று தெரியவில்லை.

 ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு பிரச்சினையில் தோழர் திருமாவளவன், “உங்களோடு விவாதம் நடத்த நான் தேவையில்லை. விடுதலை சிறுத்தை கட்சியின் கிளைச் செயலாளர் போதும்” என்று ஆட்டுக்காரனுக்கு கூறினார்.

 அதை ஆட்டுக்காரன் அப்படியே சுட்டதுதான்  சிறப்பு.

 சொந்த சரக்கில்லாத முட்டாள்கள் என்பதை சங்கிகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 இதெல்லாம் ஒரு பொழப்பா ஆட்டுக்காரா?

Thursday, March 2, 2023

TAMIL MUSIC இடம் வசூலியுங்கள் . .


 

நியாயப்படி இந்த தொகையை தமிழிசை அம்மையாரிடமிருந்துதான் வசூல் செய்து சோபியாவுக்கு கொடுக்க வேண்டும். கைது செய்ய வைத்தது அவர்தான். அந்த கைதே பாஜக பாஸிசக் கட்சி என்பதை நிரூபித்தது. 

கிடைச்சிருக்கும், ரசீது கிடைச்சிருக்கும்.

  


பிபிசி அலுவலகத்தில் நடந்த ரெய்டின் போது  கோழை சாவர்க்கருக்கு இங்கிலாந்து அரசு பட்டுவாடா செய்த ஊதியத்துக்கான ரசீதுகளதான் கிடைத்ததாம்.

 


இது படத்தில் உள்ள செய்தி.

 யார் கண்டது! இச்செய்தி உண்மையாகக்கூட இருக்கலாம். ஒரு வேளை அதனால்தான் ரெய்டு முடிந்த பின்பு சங்கிகள் அடக்கி வாசிக்கிறார்களோ!

 

முரட்டு முட்டு கொடுத்தாலும் . .

 


கீழே உள்ள பதிவில் முரட்டு முட்டு கொடுத்த மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கியும் கூட இது போலத்தான் கலங்கி நிற்பாரோ!



Wednesday, March 1, 2023

ஆட்டுக்காரன் காண்பித்த வழியிலா . . .

 


கீழேயுள்ள கார்ட்டூனைப் பார்த்தேன் . .



மோடியை விமர்சிப்பவர் பயணிக்கிறார். ஆகவே விமானத்தை உடனே தரையிறக்க வேண்டும் என்ற உத்தரவு இருப்பதாக சொல்கிறது கார்ட்டூன். இப்படி நடக்காது என்று சொல்ல முடியாது. விமானத்தில் ஏறியவரை மூன்று நாட்கள் முன்பாகத்தான் கீழிறக்கி கைது செய்தார்கள். 

விமானத்தை தரையிறக்க முடியாத போது என்ன செய்வார்கள்? 

அப்போதுதான் ஆட்டுக்காரன் வழி நினைவுக்கு வந்தது, அதாங்க எமர்ஜென்சி கேட் . . .

பிகு:இந்த பதிவை எழுதி பகிரும் முன்பாக காபி குடிக்கும் போது தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன். அந்த கொடுமையை நாளை எழுதுகிறேன் . . .

ரொம்ப பழசு துஜ சாரே . . .

 


பால் வெளியில் ஓம் என்று ஒலிப்பதாக நாசா கண்டறிந்துள்ளதாக மம்தாவுடன் தகராறு செய்தமைக்கான விருதாக துணை ஜனாதிபதி ஆனவர் சொல்லி உள்ளார்.


இந்த கண்டுபிடிப்புக் கதை ரொம்ப பழசு துணை ஜனாதிபதி அவர்களே! உங்களை மாதிரியே கவர்னரா இருந்த முன்னாள் ஐ.பி.எஸ் கிரண் பேடி அம்மையாரும் இதே கதையை சொல்லி அசிங்கப்பட்டாங்க.

அதெப்படி பாஜகவுல எல்லோருமே இந்த மாதிரி . . . . . . யா இருக்கீங்க!

குறைந்த பட்சம் உங்க பதவியின் மரியாதையை பாதுகாக்க அபத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்.