Saturday, January 15, 2022

நல்ல உள்ளமும் பொன் மகளும்

 



“உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை கர்னாடக சங்கீத பாணியில் மனோதர்மத்துடன் பாடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் பாடி சித் ஸ்ரீராம் கொலை செய்ததை பார்த்து விட்டேன்.  என்னைப் போலவே நொந்து போனவர்களுக்கு ஆறுதலாக ஒரிஜினல் பாடல் இங்கே

 


முன்பு சிவாஜியின் சொர்க்கம் படத்தின் “பொன் மகள் வந்தாள்” பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் குதறி வைத்ததைப் பார்த்து கடுப்பாகி விட்டேன். வீட்டில் பி.சி, இணைய இணைப்பு ஆகியவையெல்லாம் இல்லாத காலமானதால் உடனடியாக கடைக்குச் சென்று சொர்க்கம் படத்தின் விசிடி வாங்கி அந்த பாடலின் ஒரிஜினலைப் பார்த்த நினைவு வந்து விட்டது.

 


அந்த பாடலையும் கேட்டு விடுங்கள்.

No comments:

Post a Comment