Thursday, March 1, 2018

மோடியை மிஞ்சிய ராசாவின் மரண வீட்டு போஸ்




இந்த புகைப்படத்தை பார்க்கையில் மோடியை எச்.ராசா மிஞ்சி விட்டார் என்பது நன்றாக தெரிகிறது.

ஏன் ராசா, எழவு வீட்டில் கூட  இப்படி போஸ் கொடுக்க வேண்டுமா? ஒரு சோகப் போட்டோவை காமெடியா மாத்திட்டீங்களே!

No comments:

Post a Comment