Thursday, June 8, 2017

யாரெல்லாம் இது போல குதித்தீர்கள்?





மதன் எப்போதோ வரைந்த நகைச்சுவைப் படம் நேற்று முன் தினம்  முழுதும் வாட்ஸப்பில் வலம் வந்து கொண்டே இருந்தது.

பள்ளிகள் நேற்று திறப்பதை ஒட்டி நேற்று  முன் தினம்  யாரெல்லாம் இது போல உற்சாகத்தில் குதித்தீர்கள்?

பள்ளிக்கட்டணமும் புத்தகங்களின் விலையும் சீருடைத்துணிகளின் விலை உயர்வும் இன்ன பிற செலவுகளும் யாரையும் அப்படியெல்லாம் உற்சாகப் பட வைத்திருக்காது என்பதுதான் யதார்த்தம்.

4 comments:

  1. go to govt school, all these items are free.

    ReplyDelete
  2. சரிதான். ஆனால் நான் அந்த கட்டத்தை எல்லாம் எப்போதோ கடந்து விட்டவன்

    ReplyDelete
  3. Mm for working women yes its true thozhar, i too feel relaxed once the schools reopened because we felt our children are Safe, still i agree with the middle class budget worries !

    ReplyDelete
  4. Mm for working women yes its true thozhar, i too feel relaxed once the schools reopened because we felt our children are Safe, still i agree with the middle class budget worries !

    ReplyDelete