Wednesday, June 21, 2017

நரகத்துக்குப் போ, அர்னாப் அட்ராசிடிஓடி ஒளிந்த அர்னாப் கூட்டம்காலையில் முகநூல் பார்க்கையில் அர்னாப்பின் ரிபப்ளிகன் டிவி முக நூல் பக்கத்திற்கு லைக் கொடுங்கள், மெசேஜ் அனுப்புங்கள் என்று தொடர்ந்து குறுக்கீடு வந்து கொண்டே இருந்தது.

மிகவும் கடுப்பாகி

“மோசடிப் பேர்வழிகளால் மோசடிக்கட்சியான பாஜக விற்காக நடத்தப்படும் மோசடித் தொலைக்காட்சி”

என்று ஒரு செய்தி அனுப்பினேன்.

உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. இந்தியாவில் உள்ள அனைவரையும ரிபப்ளிகன் டிவி சென்றடைகிற வரை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருங்கள்

என்று பதில் வர நான் இன்னும் கடுப்பாகி விட்டேன்.

நாம் இவனை திட்டுகிறோம். ஆதரவுக்கு நன்றி என சொல்கிறானே. ஒரு வேளை நிஜமாவே லூஸ்தான் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டே

உங்களை எந்நாளும் ஆதரிக்க மாட்டேன் என்று இன்னொரு செய்தி அனுப்பிய பின்பு

அப்படியென்றால் டிக்கெட் வாங்கிக் கொண்டு நரகத்திற்கு போ

என்று பதில் வந்தது.

நம்மை செத்துப் போகச் சொல்ல இவன் யார் என்று சூடாக ஒரு பதில் அனுப்பலாம் என்று பார்த்தால் அதற்குள் நம்மை ப்ளாக் செய்து ஒளிந்து கொண்டு விட்டான்.

அர்னாப் ஒரு வெறியன் என்றால் அந்த மனிதனின் முக நூல் பக்கத்தை நடத்துபவர்கள் இன்னும் பெரிய வெறியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தொலைக்காட்சியை ஆதரிக்காதவர்கள் நரகத்துக்குச் செல்ல வேண்டுமாம்! நல்ல கதையாக  இருக்கிறதல்லவா?

காவிகளின் தொலைக்காட்சி என்பதை நன்றாகவே நிரூபித்து விட்டார்கள். 

அந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் கீழே

 

ஆனால் ஒன்று, அவர்களால் பதில் சொல்ல முடியாமல் ஒளிந்து கொண்டு விட்டார்களே,

அந்த பயம்

எனக்கு பிடித்திருக்கிறது.

11 comments:

 1. anney

  neenga kooda
  comment
  yellam
  olikareengaley

  appdithaaney?

  ReplyDelete
  Replies
  1. இப்ப கோபமா இருக்கேன். அப்புறமா உனக்கு பதில் தரேன், நிதானமா....

   Delete
  2. தம்பி அனானி,

   முதலில் ஒன்றை புரிந்து கொள். நான் உன்னை மாதிரி ஒளிந்து கொண்டு செய்தி அனுப்பவில்லை. என் அடையாளத்தோடுதான் அனுப்பினேன். அனாமதேயங்களாக இருந்து கொண்டு உன்னைப் போல அத்து மீறுபவர்களின் கமெண்டுகளை, அதனை பிரசுரித்து பின்பு நீக்கியுள்ளேன். பிரசுரிக்காமல் ஒளித்து வைத்ததில்லை, அது நீக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும் என்பதற்காக.

   நாராயணசாமி நடராஜன், கோபால கிருஷ்ணன் ஆகிய இருவரின் பின்னூட்டங்களை வெளியிட மாட்டேன் என்று வெளிப்படையாக அதற்கான காரணங்களோடு அறிவித்துள்ளேன்.

   முக நூலில் நான் ஒரே ஒருவரின் இரண்டு கணக்குகளை மட்டும் பளாக் செய்துள்ளேன். பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு கபட வேடதாரியின் தொடர்பு அவசியமில்லை என்று ப்ளாக் செய்தேன். அதே போலி பின்பு ஒரு பெரும் தலைவரின் பெயரில் ஃபேக் ஐடி யாக வந்து அவதூறு செய்ததை கண்டு பிடித்த பின்பு அந்த போலிக் கணக்கையும் ப்ளாக் செய்துள்ளேன்.

   இவ்வளவு நக்கலாக கேள்வி கேட்கும் உன்னால் ஏன் உனது சொந்த அடையாளத்தோடு வர முடியவில்லை?

   உன்னிடம் நேர்மை கிடையாது. நீ ஒரு பிராடு. மோசடிப் பேர்வழி. அதனால்தான் அனாமதயேமாக ஒளிந்து கொள்கிறாய். உன் அடையாளத்தோடு வந்தால் உன் பிம்பம் உடைந்து நொறுங்கி விடும். அதனால்தானே பதுங்கிக் கொண்டே இருக்கிறாய்!

   அந்த பயம்.

   அது அப்படியே இருக்கட்டும்.

   Delete
  3. appa
   anaanni
   yaa veey
   irukka solreengalaaa!!!

   Delete
  4. You are a Fraud and Cheat and also a Coward. You will never have the guts to show your identity because of your dishonesty.

   Delete
  5. You are a Fraud and Cheat and also a Coward. You will never have the guts to show your identity because of your dishonesty.

   Delete
  6. thirumba
   thirumba
   pesura....

   joke thann
   ungalooda...

   kelviku
   padil
   sollaamey
   ....


   idhu yenna
   yelavu
   communisamoo...

   ippo
   puriudu
   yen valaralannu

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. உமது மத வெறிப் பிரச்சாரத்திற்கான இடம் இது அல்ல

   Delete
 3. யாரென்று சொல்லாமல் ஏன் ஓடுகிறாய் கோழையே?

  ReplyDelete
 4. யாரென்று சொல்லாமல் ஏன் ஓடுகிறாய் கோழையே?

  ReplyDelete