Tuesday, December 6, 2016

கழுகுகள் வட்டமிடுகிறது. உஷார்




காலையிலிருந்து ராஜாஜி ஹால் நிகழ்வுகளின் நேரலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு புறம் மன்னார்குடி குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கத்தில் வெங்காய நாயுடு அங்கேயே குடியிருக்கிறார். முதல்வராக பதவியேற்றுள்ள  ஓ.பி.எஸ் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கையில் வெங்காய நாயுடுவும் அவ்வப்போதும் பொன்னாரும் தொலைக்காட்சி காமெராக்களின் பார்வையிலேயே இருப்பது என்னமோ நெருடலாக இருக்கிறது.

காவிக்கழுகுகள் தமிழகத்தை குறி வைத்து காய் நகர்த்துகின்றன. தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. 

 

2 comments:

  1. They are waiting for prime minister and president.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்பவே நல்லவர் தோழர்

      Delete