Friday, December 23, 2016

மோடி கங்கை போல சுத்தம்தான் (நிஜமாதான்)







மோடி கங்கையைப் போன்றவர் என்று ரவிசங்கர் பிரசாத் சொல்லியிருப்பது மிகவும் சரிதான்.

வழக்கறிஞர் அல்லவா, மிகவும் துல்லியமாகவே மோடியை வர்ணித்துள்ளார்.

உண்மைக்கு மாறாக பெயரளவில்  மட்டுமே சிறப்பு உள்ள
முதலாளித்துவ கழிவுகளால் மாசுபடுத்தப்பட்ட,
அழுகிய பிணங்களின் புகலிடமாக உள்ள,
எத்தனை கோடி ரூபாய்கள் (விளம்பரத்திற்காக) கொட்டினாலும்,
 

சரி செய்ய முடியாத நபர் மோடி என்பதை ஒற்றை வார்த்தையில் மிக அழகாகச் சொன்ன மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment