Monday, December 19, 2016

யாரும் கவலைப்படுவதில்லை.



வெளியே போய்விட்டு வீட்டுக்கு வர தாமதமானால் இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. ஏதோ ஒரு ஏ.டி.எம்மில் பணம் உள்ளது என்றும் வரிசையில்தான் நிற்கிறேன் என்று எல்லோருக்கும் புரியும்

1 comment: