Saturday, October 17, 2015

விளம்பரம்தான் ஆனாலும்

வாட்ஸப் உபயத்தில் ஒரு சுவையான காணொளி.




விளம்பரப்படமாக இருந்தாலும் கூட ரசித்தேன். ஏனென்றால் இதில் பெரும்பாலும் உபயோகமற்ற, சடங்குகளுக்காக எடுக்கப்படும் மனித வள மேம்பாடு வகுப்புக்களை மிகவும்  அழகாக நக்கலடித்துள்ளார்கள்.


5 comments: