Tuesday, December 11, 2012

டி.வி க்களில் ரஜனிக்கு ஆராதனை, முக நூலில் பாரதிக்கு மரியாதை


இது கடந்தாண்டு நான் எழுதியது.
இதைப் படித்து விட்டு  பிறகு 
இந்த வருடம் பற்றி படிக்கவும்.

ரஜினியை ஆராதிக்கட்டும், பாரதியையும் கொஞ்சம் நினைவில் கொள்வோமே?


நாளை ரஜனிகாந்தின் பிறந்த நாள். முக்கிய த்மிழ் 
தொலைக்காட்சிகள்  தொடங்கி, உள்ளூர் சேனல்கள்
வரை இன்றே  ரஜனி படங்கள்தான். விஜய் டி .வி   
நீயா நானா விலும் ரஜனி பற்றிய விவாதம்தான்.
முக நூலில் தாங்கவே முடியவில்லை (என் மகன்
உட்பட)   இன்றே  இப்படியென்றால் நாளை எப்படியோ? 


ரஜனிகாந்த் பற்றி  இப்படி உருகுபவர்களில் 
எத்தனைப் பேருக்கு  இன்று மகாகவி  பாரதியின்
பிறந்த நாள் பற்றி தெரியும்?    


தனிப்பட்ட மனிதர்கள்  என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளட்டும். தொலைக்காட்சிகள்  
சில நிமிடங்கள் பாரதிக்காக ஒதுக்கியிருந்தால்
கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.


ஒரே ஒரு விதிவிலக்கு : பொதிகை .
அந்த சேனலில்தான்  பாரதி திரைப்படம்
போட்டிருந்தார்கள்.  

இந்த ஆண்டு நிலவரம் என்ன? 

தொலைக்காட்சிகள் டுத்தும் பாடு இந்
ஆண்டு ரொம்வும் ஓவர்.

12.12.12  னி பிந்நாள் என்தால்
வர் ஐஸ், ஓவர் துதி பாடல்,
மிவும் செயற்கையாக உள்து.
ரு வேளை னிக்கே எரிச்சல் லாம்.

னிக்கு ரானை செய்யும் மும்முத்தில்
உள்தால் எந்த ஒரு தொலைக்காட்சியும்
ந்ஆண்டும் பாதியை சீண்வில்லை.

னால் முநூலில் ஏராமாவர்கள்
பாதியை நினைவு கூர்ந்திருந்தும்
ஞ்லி செலுத்தியிருந்தும்
நெஞ்சிற்கு நிறைவாக இருந்து.

என் னும் பாதி ற்றி எழுதிது
பெருமையாவும் இருந்து.
                

No comments:

Post a Comment